வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
தயிரின் நன்மைகள் Print E-mail

 

1.வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

2.புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

3.தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

4.வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல் ,பிசுபிசுக்காமல் இருக்கும்.

5.வாழைப்பூ,வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

6.மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

 

Zaru


கருத்துக்கள் (11)Add Comment
...
பதிவாளர்: nishar, July 01, 2009
தயிர் சூப்பர் டிப்ஸ் நன்றி ஜாரு
...
பதிவாளர்: sithi, July 01, 2009
உபயோகமான டிப்ஸ். அருமை, அருமை, நன்றி ஜாரு
...
பதிவாளர்: zaru, July 01, 2009
நிஷார்,சித்தி உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.smilies/smiley.gif
...
பதிவாளர்: jaleela, July 05, 2009
நல்ல டிப்ஸ் ஜாரு,
அதுவும் தயிர் என்றால் கேட்கவே வேண்டாம்.


வயிறுக்கு இதமான ஒரு அயிட்டம், இந்த வெயில் காலத்தில் லஸ்ஸி, மோர் குழம்பு, தயிர்சாதம் போன்றவை சாப்பிடலாம்.

பஞ்சு போல் ஷாஃப்ட்டான முகத்திற்கு கூட தயிரை ஐந்து நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து முகம் கழுவலாம். சூப்பர் ஷாஃப்ட்டாக இருக்கும்.
...
பதிவாளர்: fairoseidris, July 05, 2009
super tips thanks zaru
...
பதிவாளர்: zaru, July 06, 2009
ஜலீலா(டிப்ஸ் ராணி)உங்களிடம் இருந்து பாராட்டா?மிக்க மகிழ்ச்சி.ஃபைரோஸ் பாராட்டுக்கு மிக்க நன்றி.smilies/smiley.gif
...
பதிவாளர்: rammalar, July 07, 2009
டிப்ஸ் அருமை....
மேலும் சில டிப்ஸ்;

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
அன்புடன்
அ.இராமநாதன்
...
பதிவாளர்: zaru, July 07, 2009
மிக்க நன்றி ராம்மலர்.smilies/smiley.gif
...
பதிவாளர்: haroon, July 07, 2009
migavum நன்றாக உள்ளது.anaithu pahuthigalum.
...
பதிவாளர்: zaru, July 08, 2009
ஹாரூன் மிக்க மகிழ்ச்சி.நன்றி.smilies/smiley.gif
...
பதிவாளர்: prabhakamal, May 23, 2010
very good tips thanks
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form