வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
பானை அலங்காரம் (தர்ஷினி k.s) Print E-mail

தேவையான பொருட்கள்:

 
சிறிய பானை 1
கறுப்பு எனாமல் 50 மில்லி
செராமிக் பவுடர்
ஃபெவிக்கால்
வார்னிஷ்
ப்ரஷ்
செல்லோ டேப்
பாலித்தீன் கவர்

 செய்முறை:

1. முதலில் பானையை கழுவி நன்றாக காயவிடவும்.

2. காய்ந்ததும் கறுப்பு எனாமல் பெயின்ட் அடித்து காயவிடவும். (காய்ந்ததும் இரண்டாவது முறையும் எனாமல் பெயிண்ட் அடித்து காயவிடவும்)
 

 3. செராமிக் பவுடரை (Ceramic Powder)  ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மருதானி கலவைபோல் செய்து கோனில் ஊற்றவும்.

 4. இபொழுது பெயின்ட்செய்து வைத்துள்ள பானையில் பிள்ளையார் வரைந்து (அவுட்லைன் மட்டும் கொடுத்தாலே அழகாக இருக்கும்)

5. பானையின் வாய்பகுதியில் படத்தில் உள்ள‌து போல் டிசைன் செய்து வரவேற்பறையில் வைக்கலாம்.
 

6. எல்லாம் காய்ந்து முடிந்தவுடன் வார்னிஷ் அடிக்கவும். இதற்கும் பூக்கள் அலங்கரிக்க தேவையில்லை.
 

அழகு படுத்தி அனுப்பியவர்:  தர்ஷினி 


கருத்துக்கள் (11)Add Comment
...
பதிவாளர்: vijisathya, June 20, 2009
தர்ஷினி சூப்பர் ரொம்ப நன்றாக இருக்கு.
...
பதிவாளர்: Mrs,seyed, June 20, 2009
தர்ஷிணி வாங்க...வாங்க...
உங்களை காணோமே என்று தேடிக்கொண்டு இருந்தேன்smilies/sad.gif
வந்துட்டீங்களா....smilies/cheesy.gif
உங்க வர்க் நன்றாக இருக்கு.இன்னும் ,லீவு போட்டதுக்கெல்லாம்
பனிஷ்மென்றாக டெய்லி ஏதாவது வர்க் சொல்லிக்கொடுங்க..ஓகேயா....?smilies/wink.gif
...
பதிவாளர்: sithi, June 20, 2009
சூப்பர் தர்ஷினி உங்கள் கை வண்ணம் ஜோர்smilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gif
...
பதிவாளர்: malikka, June 20, 2009
ஹய் தர்ஷினி மேடம் வந்தாச்சாsmilies/wink.gif சூப்பர் ஒர்க்smilies/cheesy.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gif
...
பதிவாளர்: mofamalik, June 21, 2009
வாவ் சுப்பர் கலக்கிடீங்க
...
பதிவாளர்: SANTHOSHI, June 21, 2009
ஏப்ரல், மே, யில பசுமையே இல்லை....
காய்ந்து போனதே....
இந்த ஊரும் பிடிக்கலை,உலகம் பிடிக்கலை
போரு போருதான்....
ஜூன் வந்தாச்சு...- எங்க
தர்ஷிணியும் வந்தாச்சு
இனி தாளம் போடுவோம்
தமிழ்குடும்பம் தோழிகளெல்லாம்....smilies/wink.gifsmilies/cheesy.gifsmilies/grin.gifsmilies/smiley.gifsmilies/cool.gifsmilies/tongue.gifsmilies/kiss.gif
...
பதிவாளர்: nishar, June 21, 2009
பானை அலங்காரம் சூப்பரா இருக்கு தர்ஷினி.
...
பதிவாளர்: dharshini, June 22, 2009
நன்றி விஜிசத்யா, மிஸஸ்.சையத், சித்தி, மலிக்கா, மொஃபா, சந்தோஷி, நிஷார் உங்கள் அனைவரின் அன்புக்கும், வருகைக்கும் நன்றி.

நீங்க சொன்னா கேட்காமலா? மிஸஸ்.சையத்.

ஹையையோ மலிக்கா மேடம் தர்ஷினி மேடம்னு போட்டிருக்கீங்களே மறந்துட்டீங்களா?(ஹி ஹி நான் சின்ன பொன்னுன்றத)smilies/wink.gif

சந்தோஷி உங்க அன்புல புல்லரிக்குது(!) நிஜமாதாங்க சொல்றேன்.

...
பதிவாளர்: Mahi, June 22, 2009
//உங்க அன்புல புல்லரிக்குது(!) நிஜமாதாங்க சொல்றேன்.//
யாருப்பா அங்கே..வேலூர்ல இருக்க ஆடு-மாடெல்லாம் பத்திரமா இருக்க சொல்லுங்க....தர்ஷினிக்கு புல்லரிக்குதாம்!! smilies/grin.gif smilies/grin.gif [வழக்கம் போல காமெடி..ஹி,ஹி!! ]
பாட் பெய்ண்டிங் அழகா இருக்கு தர்ஷினி!
...
பதிவாளர்: khatheeja, June 26, 2009
wow
very nice
...
பதிவாளர்: dharshini, July 14, 2009
நன்றி மஹி, தற்சமயம் நான் பெங்களூரில் உள்ளேன்...[ ஆடு மாடு எல்லாம் தப்பிக்கும்]..

நன்றி கதீஜா..smilies/smiley.gif
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form