வாங்க பழகலாம்

Re:good sayings
rammalar 12.3.2010 0:06
Re:good sayings
yogarani 11.3.2010 22:40
பில்கேட்ஸை முந்தினார்...
bkvrdr 11.3.2010 11:24

உங்கள் கருத்து

விருது : சிறுகதை
very nice storysmiley
By: Sikaar
ஒற்றுமை!
good joke
By: Sikaar
மேட் ப்ளவர்வாஷ்
ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது
By: Sikaar
திருமணத்தை ஏன் பதிவு
உண்மை தான். திருமண சான்றி
By: kavithadevi
நித்தியானந்தாவும் பி
கதையை இரசித்து, பாராட்டிய
By: nizamudeen
நித்தியானந்தாவும் பி
டியர் அட்மின், தங்களின் ம
By: nizamudeen
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
நன்றி harini,ஜாரு அடுத்த
By: hawwa
Athirah 3.mp4
என் அன்புக்குட்டிச்செல்லம
By: malikka
எனது கைவண்ணம் (sac sahla) Print E-mail

 


Comments (17)Add Comment
...
written by sac sahla, June 18, 2009
அட்மின் அவர்களுக்கு
இன்னும் நான் அனுப்பிய hand embroidery design&மட்டன் cutlete மெயில் கிடைத்ததா ?
நான் அணுப்பி 5 நாட்கள் ஆகுது .பதில் தரவும் .நன்றி
...
written by Mahi, June 18, 2009
Beautiful..nice work sahla! smilies/cheesy.gif
...
written by SHANZ, June 18, 2009
இதை நீங்கள் எப்படி செய்தீர்கள் என்று எங்களுக்கும் கற்று தந்தாள் நன்றாக இருக்கும் சஹலா மேடம்.
இதையும் ஒரு கிலாசா எடுங்களேன் உதவியாக இருக்கும்
...
written by sac sahla, June 18, 2009
நன்றி மகி&shanz.முயற்சி செய்கிரேன் .
...
written by vijisathya, June 18, 2009
சூப்பர் கைவன்னம் சஹலா. ஸ்டெப் பை ஸ்பெட்ஸோட போட்டிங்கனா எல்லாரும் செய்து பார்ப்பாங்க. எனக்கும் இது மாதிரி செய்ய பிடிக்கும். மேலும் தொடரட்டும்.
...
written by mofamalik, June 19, 2009
waaaaaaaaaaaaaaaaaw very nice super enakum ethea mathuri kathu kuduga miss
...
written by sarulatha, June 19, 2009
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் கைவண்ணம் , சைனீஸ் கிளாஸ் போல் இதற்கும் வகுப்பு எடுங்கள் , பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்
...
written by vijisathya, June 19, 2009
என்ன சஹ்லா எல்லாருக்கும் படம் காட்டிங்க. எப்போ வகுப்புக்ள் ஆர்ம்பம்?
இது என்ன வகை ஸ்டோன் எல்லாம் கொஞ்சம் சொல்லுங்க.
...
written by khatheeja, June 19, 2009
very nice sahlaa. இதை எப்படி செஞ்சீங்கன்னு சொன்னா நாங்களும் கத்துப்போம்ளsmilies/smiley.gif
...
written by sac sahla, June 19, 2009
சாருலதா &கதீஜா &விஜி சத்யா &மொபா எல்லோருக்கும் எனது நன்றி . சில நாட்க்களில் ஊருக்கு போக வேண்டி இருப்பதால் வந்து class ஆரம்பிக்கி்றேன் .
...
written by sac sahla, June 19, 2009
விஜி சத்யா
இது கிரிஸ்டல் பாசி.ஸ்டோன் இல்லை இது .
...
written by Mrs,seyed, June 19, 2009
சஹ்லா நீங்க செய்தவைகள் சூப்பர்பா இருக்கு.எப்படின்னு எங்களுக்கு சீக்கிரம் கற்றுத்தாங்க...
...
written by sac sahla, June 19, 2009
நன்றி mrs seyed
நான் இங்கே hand வொர்க் கோர்ஸ் நடந்தது .அங்க சென்று படித்தேன் .கூடிய விரைவில் பாடம் நடத்துவேன் inshaallah
...
written by nishar, June 19, 2009
சூப்பரா இருக்கு.....
...
written by mofamalik, June 20, 2009
பாடம் நடதுரேனு சொல்லிடு அபுரம் பாடதை பாதிலையே நிருதிட கூடாது சைனிச் பாடத்த போல சரியா...னா காஷுலா தர மாட்டேன்
...
written by malikka, June 20, 2009
சகலா கைவண்ணம் கலக்கலா இருக்கு,எப்போ ஊருக்கு போறீங்க
...
written by dharshini, June 22, 2009
அருமையாக இருக்கு உங்கள் கைவண்ணம். சீக்கிரமே க்ளாஸ் எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.smilies/smiley.gif
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy