வாங்க பழகலாம்
| Re:good sayings rammalar 12.3.2010 0:06 |
| Re:good sayings yogarani 11.3.2010 22:40 |
| பில்கேட்ஸை முந்தினார்... bkvrdr 11.3.2010 11:24 |
| குந்தன் பூச்செடி |
|
|
|
தேவையான பொருட்கள்:
கலர் குந்தன்கள் முதலில் கோல்டன் நிற கம்பிகளை தேவையான அளவிற்கு ஒரே அளவாக 5 கம்பிகளை வெட்டிகொள்ளவும். குந்தன் கற்களில் இரு ஓட்டைகள் இருக்கும், முதல் ஓட்டையில் கம்பியை நுழைத்து வெளியே இழுத்து முறுக்கி விடவும். பின் இன்னொரு ஓட்டையில் கம்பியை நுழைத்து காம்பாக இழுக்கவும். இவ்வாறு ஒவ்வொரு பூவுக்கும் 5 கற்களில் இதேபோல் செய்து ஒன்றாக பூ போல் இணைக்கவும். (தேவையானால் மகரந்தத்தை இணைக்கவும்.) 15 அ 20 பூக்கள் செய்தபிறகு கம்பியில் ஃப்ளோரல் டேப்பை சுற்றி இலைகளையும் பூக்களையும் இணைத்து செடிபோல் செய்து பூச்சாடியில் அலங்கரிக்கவும். நன்றி!-தர்ஷினி. tag:indian work Comments (11)
![]()
...
written by malikka, June 25, 2009
மேடம் மேடம் சின்னபொண்ணு மேடம், ரொம்ப நல்லாருக்கு
அந்த சின்ன சைக்கிளை தந்தா நான் ஓட்டிட்டு தர்றேன் சின்னமேடம்![]()
...
written by feroza, June 25, 2009
தர்ஷினி உங்க கை வேலை அருமை. கண்னை கவர்கிறது. களாஸ் நடத்தி கற்று தாருங்களேன்
எங்களுக்கும்.
...
written by khatheeja, June 26, 2009
ரொம்ப அழகா இருக்கு தர்ஷினி.
இதெல்லாம் எங்கே கத்துகிட்டீங்க கலக்கிட்டீங்க போங்க. really super
Type in
(Press Ctrl + g to toggle)
Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
|





எங்கு சொல்லுங்க? நானும் ட்ரை செய்கிறேன். குந்தன் ஸ்டோன்சில் நெக்லஸ் செய்ய தெரிந்தால் போடுங்களேன். என் குட்டிக்காக.நல்ல ஸ்டெப் பை ஸ்டெபோட சூப்பர்.