வாங்க பழகலாம்
| Re:நோன்பு பெருநாள் நல... breanda 9.9.2010 18:45 |
| Re:நோன்பு பெருநாள் நல... inulalif007 9.9.2010 18:28 |
| Re:நோன்பு பெருநாள் நல... inulalif007 9.9.2010 18:26 |
| கேப்சிகம் பொடேட்டோ ரைஸ் |
|
|
|
அரிசி - 2 கப் முதலில் அரிசியை கழுகிக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும். அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும் பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும்தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும் அத்துடன் உகிழங்கு போட்டு கிளரவும் அத்துடன் பட்டாணி போட்டு வதக்கவும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கிளரவும் பிறகு மஞ்சப்பொடி,மிளகாய் பொடி, தனியா பொடி, மற்றும் உப்பு சேர்க்கவும் அதில் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதில் சீரகம் தூவவும் அரிசியை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும் பிறகு புதினா,கொத்தமல்லி போடவும் பாதி வேகும் போதே எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும் வெந்தவுடன் சூடாக தயிர் சட்னியுடன் பரிமாறவும். ஜனோ கருத்துக்கள் (4)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|







குறிப்பு கொடுத்ததற்கு தேங்க்ஸ் ஜனோ