உங்கள் கருத்து

நித்தியானந்தாவும் பி
நிஜாமுத்தீன் உங்கள் கதை ர
By: sithi
பல்லாயிரம் மைல்தாண்ட
கவிதையினூடே காணப்படும் தத
By: nizamudeen
நித்தியானந்தாவும் பி
Nice one......
By: shalini
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
வாவ் புதுவிதமான ஸ்பிரிங்
By: NISA
பல்லாயிரம் மைல்தாண்ட
நல்ல வார்த்தைகள் நான் வாழ
By: NISA
புளி பொங்கல்
புதுவிதமான பொங்கலாக இருக்
By: NISA
நித்தியானந்தாவும் பி

By: NISA
திண்டுக்கல் மட்டன் க
கவிதா மட்டனுக்கு புளி ஊற்
By: NISA
ப்ரோக்கலி உசிலி Print E-mail

தேவையான பொருட்கள்

ப்ரோக்கலி - 1 பாக்கெட்
பச்சை பருப்பு - 1/4 கப்
வெங்காயம்  -  1/4 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
தாளிக்க
எண்னெய் -  1 தே.க
கடுகு    - 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/4 தே.க
பெருங்காய் தூள் - 1/4 தே.க
 

செய்முறை

முதலில் ப்ரோக்கலியை சின்ன பூக்களாக பிரித்து  நல்ல கழுவவும்.

ஒரு பானில் ப்ரோக்கலி முழ்கும் அளவு தண்ணிர் விட்டு அதில் உப்பும் போட்டு கொதிக்க வைக்கவும்.
 

நன்றாக கொதிக்கும் போது ப்ரோக்கலி பூவை போட்டு அடுப்பை அணத்து விடவும்.
ஐந்து நிமிடம் கழிந்து அதை நல்ல தண்ணிர் இல்லாமல் வடிய விடவும்.

பச்சை பருப்பை தனியாக உப்பு சேர்த்து வேகவைக்கவும். கிள்ளு பதமாக இருக்க வேண்டும்.
 

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளித்து அதில் அரிந்துள்ள வெங்காயம்,வேகவைதுள்ள பச்சை பருப்பு ்ரோக்கலி எல்லாம் சேர்த்து (விரும்பினால் தேங்காய் துறுவல்) ன்றாக கலந்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
 

நன்றாக வதங்கியதும் மேலே கொத்தமல்லி இலை, விரும்பினால் ( லெமன் ஜூஸ்)விட்டு பரிமாறவும்.
 

இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இதில் ஏதாவது தவறுகள் இருந்தால் தெரிய படுத்தவும்.


நன்றி
-விஜிசத்யா


Comments (6)Add Comment
...
written by jaleela, June 16, 2009
விஜி வாங்க ரொம்ப நாள் ஆச்சு உங்கள் குறிப்பு பார்த்து , புரோக்கோலியில் உசிலியா இது நல்ல ஐடியாவா இருக்கே.

இரும்பு சத்து ரொம்ப அதிகம் புரோகோலியில் கர்பிணி பெண்களுக்கு ரொம்ப நல்லது.
...
written by sithi, June 16, 2009
புரோக்கலியை கேன்சர் வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது.
...
written by admin, June 17, 2009
விஜி சத்யா, நல்ல ஆரோக்கியமான உணவு கொடுத்தமைக்கு நன்றி; நம்பினால் நம்புங்கள், நேற்று எனது இரவு உணவு ப்ரோக்கலி உசிலி. உங்கள் குறிப்பின் உதவியால் 15 நிமிடத்தில் சுலபமாக செய்து முடித்தேன், சுவையாகவும் இருந்தது, ஆரோக்கிய உணவு சாப்பிட்ட திருப்தியும் கூட!

குறிப்பிற்க்கு மீண்டும் நன்றி!
...
written by Mrs,seyed, June 17, 2009
விஜிசத்யா சிம்பிளா இருக்கு இந்த டிஷ்..
ஆனால் ப்ரோக்கலி இங்கே கிடைக்காதே......smilies/sad.gif
...
written by vijisathya, June 17, 2009
ஜலீ, சித்திஅட்மின்,சையதது நன்றி.

மிக்க நன்றி அட்மின்.
ஆமாம் அட்மின் நம்பினால் நம்புங்கள் என்று சொல்லி தப்பிக்க முடியாது,
எப்படி நான் நம்புவது ஒரு வீடியோ எடுத்து நிங்க சமைப்பதை நாங்க எல்லாரும் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். சரி இந்த தடவை விட்டு விடலாம். அடுத்த தடவை வீடியோ சமையல் எடுத்து போடுங்க smilies/sad.gif
டேக் இட் ஈஸி.

சையது அனுப்பிட்ட போச்சு. இதே மாதிரி நீங்க காலிப்ஃளவரிலும் செய்யலாம்.


...
written by dharshini, June 22, 2009
brocoli வெச்சு எப்படி டிஷ் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் thanks viji.
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy