வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| திண்டுக்கல் மட்டன் கோலா குழம்பு |
|
|
|
தேவையான பொருட்கள் கொத்துக்கறி{மட்டன்} - 1/2 கிலோ வெங்காயம் -1/2 கறிவேப்பிலை-1 இனுக்கு சோம்பு--1/2டீஸ்பூன் தேங்காய் - 2 துண்டு மிளகாய்தூள் -1/2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை -1/2 கைப்பிடி மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய்- பொரிக்க எல்லா பொருட்களை அதிகம் தண்ணீர் விடாமல் நைஸாக அரைத்து கடேசியில்கொத்துக்கறியும் போட்டு ஒருசுற்று சுற்றி எடுத்து அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவைத்துக்கொள்ளவும் அதனை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். இப்போது கோலா உருண்டை ரெடி குழம்பு செய்ய தேவையானவை: .குழம்பு நன்றாக கொதித்து வந்ததும், எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இது என் மாமியாரின் ரெசிப்பி செய்து பார்த்து கருத்தை சொல்லுங்க
கவிதா tag:mutton kari kola kulambhu, கருத்துக்கள் (7)
![]()
...
பதிவாளர்: kavithadevi, March 09, 2010
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஹவ்வா. எப்படி உள்ளது என்று.
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|






விரைவில்செய்து பார்க்கிரேன்