வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| ஷாமி மட்டன் (நிஷா) |
|
|
|
தேவையான பொருட்கள்: கடலை பருப்பு 1/4 கிலோ காய்ந்த மிளகாய் 8 பச்சை மிளகாய் 1 தேங்காய் 1 துண்டு மல்லி இலை சிறிதளவு சிறிய வெங்காயம் 10 பூண்டு 5 உப்பு தேவைக்கு கீமா 100 கிராம் மேல் சொல்லிய அனைத்து பொருட்களையும் ஒரு சட்டியில் போட்டு பெரிய கிளாஸ் தண்ணீர் ஊற்றி [1/4 லிட்டர்] அரை வேக்காடாக வேக வைக்கவும். வெந்த பிறகு அதனை மிக்சியில் அடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, சிறிய வடை போல் தட்டி பொரித்தெடுக்கவும். எண்ணெயில் போட்ட பிறகு பிரிந்தால் சிறிது கோதுமை மாவில் ஒவ்வொரு வடையையும் பிரட்டி தட்டி போட வேண்டும். குழந்தைகளுக்கு புரோட்டின் நிறைந்த வடை.
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (2)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|




