வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| இத்தாலியன் ஆம்லெட் |
|
|
|
தேவையான பொருட்கள்;- முட்டை-3 இஞ்சிதுருவல் -1டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை-1கொத்து பொடியாக நறுக்கியது மல்லி இலை-சிறிதளவு பொடியாக நறுக்கியது சீரகம்-1/4டீஸ்பூன் ப.மிளகாய்-1 பொடியாக நறுக்கியது வேக வைத்த சிக்கன் -3சின்ன துண்டுகள் பொடியாக நறுக்கியது பெப்பர்-சால்ட்- தேவையான அளவு வெங்காயம்-பொடியாக நறுக்கியது 2டேபிள் ஸ்பூன் {/niftybox}
சித்திஷா TAG: International recipes
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (13)
![]()
...
பதிவாளர்: mofamalik, March 16, 2009
waaaaaaaaaaw சித்தி ஷா..பார்த்த உடனே சாப்டனும் pola eruku romba joora eruku
...
பதிவாளர்: mrsmubarak, March 16, 2009
சித்தி மேடம்,என்னக்கும் ஒரு பார்சல் ப்ளிஸ் ,நானும் இதுபோல்தான் செய்வேன் ,அனால் சிக்கன் சேர்த்து செய்ததில்லை.
...
பதிவாளர்: faiza, March 16, 2009
சித்திஷா ரொம்ப சூப்பர் . அப்படியே கட் செய்து சாப்பிடனும் போல் இருக்கு.......
...
பதிவாளர்: Mrs,seyed, March 16, 2009
ஹாய் சித்திஷா ஆம்லெட்டிலேயே விதவிதமாக அசத்துரீங்களே..!
பேஷ்...பேஷ்....ரெம்ப நல்லாருக்கு...
...
பதிவாளர்: tajraja, March 16, 2009
சித்தி ஆம்லெட் ஸூப்பர் ஆனா ஒரு சந்தேகம் ஆம்லெட் இங்கெ இருக்கு இத்தாலி எங்கே
![]() ![]()
...
பதிவாளர்: சித்திஷா, March 17, 2009
ஹவ்வா ,மேனகா,தாஜ்,பஜீலா,மிஸ
்ஸஸ்.முபாரக் மிஸ்ஸஸ். செய்யத்,பாயிஷா,மோபா,
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|








