வாங்க பழகலாம்
| Re:மழலையர் & சிறுவர் ... rammalar 8.2.2010 0:18 |
| Re:சின்ன சின்ன செய்தி... rammalar 8.2.2010 0:17 |
| Re:சிரிக்க மட்டும்~ !... rammalar 8.2.2010 0:04 |
| கோபி ப்ரை |
|
|
|
தேவையான பொருட்கள்
மைதா - 1 டேபிள் ஸ்பூன் காலிஃபிளவர் - 1 {சிறியது} காலிஃபிளவரை சிறிய துண்டுளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, பாதி உப்புப் போட்டு 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தண்ணீரை வடித்து விடவும். காலிஃபிளவர் துண்டுகளை ஓர் பெரிய பாத்திரத்தில் போடவும். அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மைதா, அரிசிமாவு, சோளமாவு சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, பிசறி வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளைப் போடவும். தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். நன்கு பொன்னிறமாக பொரிந்ததும் மிளகாயும் கறிவேப்பிலையும் பொரித்து எடுக்கவும். சுவையான கோபி ப்ரை ரெடி. அதன்மேல் பொரித்த கறிவேப்பிலை,மிளகாய் தூவி பரிமாறவும். இதனை இப்படியே மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். திருமதி செய்து TAG:Gobi fry
Bookmark
Email this
Comments (7)
![]()
...
written by faiza, May 27, 2009
மிஸஸ் செய்து பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊருகிறதே... அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன்.. இது சாபிடவே உங்கள் வீட்டுக்கு வருகிறேன்..
...
written by chandhana, May 28, 2009
எனக்கு இந்த டிஷ் பக்குவம் எப்பவுமே சரியா வந்ததில்லை... இந்த வாட்டி உங்க மெதட் ட்ரை பண்ணி பாக்கறேன்... குறிப்புக்கு மிக்க நன்றி...
Type in
(Press Ctrl + g to toggle)
Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
|






