வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
தவா ப்ரை ஸ்பிரிங் ரோல் Print E-mail

 

 
தேவையான பொருட்கள்

உகிழங்கு-100 கிராம்
பட்டாணி - 50 கிராம்
மிளகாய்-1
கறிவேப்பிலை& கொ மல்லி தழை-கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது - ‌சி‌றிது
வெ‌ங்காய‌ம், - 1
கரம்மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூ‌ள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


ஸ்பிரிங் ரோல் ரைஸ் பேப்பர்-தேவையான அளவு
பாதாம் கொஞ்சம்
மைதாமாவு-கொஞ்சம்
பிரட் கிராம்ஸ்-கொஞ்சம்

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, போ‌ட்டு வத‌க்கவு‌ம்.
மிளகா‌ய், ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சேர்த்து ‌சி‌‌றிது தண்ணிர் விட்டு 2 விசில் வைத்து இறக்கவும். நன்கு மசித்துக்கொள்ளவும்

முதலில் ‌ரைஸ் பேப்பரை தண்ணீரில் 1நிமிடம் போட்டு எடுக்கவும்

கிழங்கு  மசாலாவை நடுவிலே வைக்கவும்

அதன் உருட்டி ஓரங்களைஒ‌ட்டவு‌ம்.


அதனை மைதாவில் போட்டு எடுக்கவும்

பின் அதனை பிரட் கிராம்ஸில் போட்டு எடுக்கவும்


தோசைகல்லில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்ஒவ்வொருரோல்களையும்போட்டுபொன்னிறமானதும் எடு‌‌க்கவும்


சுவையான  ஸ்பிரிங் ரோல் தயா‌ர்.
இதில் எண்ணைய் அதிகம் இருக்காது
 

ஹவ்வா

tag:indian  style spring rolls
கருத்துக்கள் (5)Add Comment
...
பதிவாளர்: NISA, March 10, 2010
வாவ் புதுவிதமான ஸ்பிரிங் ரோல் ரெசிப்பியாக இருக்கே
...
பதிவாளர்: hawwa, March 10, 2010
நன்றி நிஷா
இதைபோல் செய்து பாருங்க எண்ணை அதிகம் இல்லாமல் இருக்கும்
...
பதிவாளர்: harini, March 10, 2010
its really very different receipe thanks hawwa smilies/smiley.gif
...
பதிவாளர்: zaru, March 10, 2010
ரொம்ப அருமையாக இருக்கு.ப்ரெட் க்ரெம்ஸ் ரோல் செய்து ப்ரீசரில் சிறிது வைத்து எடுத்து பொரித்தால் ஈசியாக இருக்கும்..
...
பதிவாளர்: hawwa, March 11, 2010
நன்றி harini,ஜாரு
அடுத்த முறை உங்கள்டிப்ஸ்போல் செய்கிரேன்
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form