வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
புளி பொங்கல் Print E-mail
 
தேவையானவை:
பச்சரிசி நொய் : 250 கிராம்
மிளகாய் வற்றல் : 7-8
வெந்தையம் : 1 ஸ்பூன்
தனியா : 1 ஸ்பூன் 
நிலக்கடலை : 50௦ கிராம் 
பெருங்காயம், மஞ்சள் பொடி : சிறுதளவு
உப்பு : தேவை போல்
நல்லெண்ணெய் : 25 ml 
வெல்லம் : சிறிய கட்டி
கடுகு : 1/2 ஸ்பூன்
புளி : 75 கிராம்
செய்முறை:
புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துகொள்ளவும்.
வெறும் வானெலியில்  மிளகாய் வற்றல், வெந்தையம், தனியா இவற்றை சிவக்க வறுத்து பொடி செய்யவும். குக்கரில் நல்லெண்ணெய் விடவும். கடுகு போட்டு வெடித்தவுடன், கடலை, கருவேற்பிலை போட்டு, நன்றாக வறுக்கவும். ஒரு கப் நொய்க்கு இரண்டிரை கப் புளி தண்ணி என்ற கணக்கில் புளி தண்ணி விடவும். தண்ணி கொதித்ததும் அதில் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம், அரைத்த பொடி, வெல்லம் இவற்றை போடவும். பின்னர், அரிசி நொய்யை நன்றாக களைந்து, அதில் போட்டு, கிளறி, குக்கர் மூடவும். மூன்று விசில் வந்த உடன் அணைக்கவும். நன்றாக ஆறியவுடன், கிளறி, பொறித்த உளுந்து அப்பளமுடன் சாப்பிடவும்.
 

கருத்துக்கள் (1)Add Comment
...
பதிவாளர்: NISA, March 09, 2010
புதுவிதமான பொங்கலாக இருக்கே
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form