வாங்க பழகலாம்
| good sayings kousalyashree 10.3.2010 13:38 |
| Re:உலக மகளிர் தினம் rammalar 10.3.2010 3:05 |
| Re:வீட்டில் இருந்தபடி... R.Jeyasutha 9.3.2010 14:50 |
| அச்சு முறுக்கு : |
|
|
|
அச்சு முறுக்கு இரண்டு வகையாக செய்யலாம் முறை 1 : 1 . பச்சரிசி
மாவு (ஈர அரிசி இடித்து சலித்தது) - 1kg 2 . கருப்பட்டி (இளக்கி வடித்தது) - 3 /4kg 3 . எள் - 2 table spoon 4 . பொட்டு கடலை - 2 table spoon செய்முறை: மேலே உள்ள அனைத்தையும் தோசை மாவு பக்குவத்தில் கரைத்து மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அச்சு முறுக்கு அச்சு இரண்டு எடுத்து எண்ணெயுடன் காயும் வானலியில் முதலில் சிறிது நேரம் வைத்து நன்கு சூடேறியதும் ஒவ்வொரு அச்சாக எடுத்து 3 /4 பாகம் மூழ்குமாறு மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் இடவும். பின் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும். இது பாரம்பரிய முறை.
fathima
Bookmark
Email this
Comments (3)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
|





