வாங்க பழகலாம்

Re:ஆன்மீகம்
rammalar 6.9.2010 4:28
Re:சினிமா செய்தி........
rammalar 5.9.2010 12:39
Re:Hi Friends
suresh 5.9.2010 12:13

உங்கள் கருத்து

கீரை போண்டா
ஜலிலா அக்கா நல்லா இருக்கு
By: koini
பெங்களூர் பக்கோடா
அக்கா நல்ல பகோடா செய்து இ
By: koini
உள்ளி(சின்ன வெங்காய)
சொல்ல மறந்துட்டேன். பூண்ட
By: deja
உள்ளி(சின்ன வெங்காய)
விஜி இதுல தாளிக்கும் போது
By: deja
உள்ளி(சின்ன வெங்காய)
நன்றாக இருக்கிறது.
By: punitha
தோசை மொருகலாக வரவில்
இதையும் நான் நேற்று ட்ரைப
By: Sikaar
கீரை போண்டா
ஹாய் ஜலீலா மேடம் போன்டா ர
By: Sikaar
மாதவிடாய்
நாட்டு கோழி முட்டை சூடான
By: deja
பாசி பருப்பு உருண்டை Print E-mail

 

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு  - 1 கப்
நெய் - 100ml
முந்திரி , திராட்சை - தலா 10
ஜீனி  - 1/2 கப்

செய்முறை

திரட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.பாசி பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
ஜீனியெயும் நைஸாக பொடித்துக் கொள்ளவும்.  இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து வைத்துள்ள திரட்சை, முந்திரியை 
நெய்யுடன் சேர்த்து அதில் ஊற்றி, உருண்டை பிடிக்கும் பதத்திற்கு பிசையவும்.அதை உருண்டை பிடித்து சாப்பிடலாம்
.

 

josemani


கருத்துக்கள் (2)Add Comment
...
பதிவாளர்: sundar123, January 19, 2010
KURIPU TERIYAVILLAI
...
பதிவாளர்: mrsoli, January 20, 2010
நான் இதுபோல் பொட்டு கடலையில் செய்து இருக்கேன் நெய் வசனையுடன் சுவையாக இருக்கும் நன்றி
josemani
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form