வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| சைனீஸ் பப்ஸ் |
|
|
|
தேவையான பொருட்கள்
பப்ஸ் ஸீட்-1 ரோல் காய்கள் அனைத்தையும் நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொரிய விடவும் அதில் வெங்காயம் போட்டு 1 நிமிடம் கழித்து கோஸ் போட்டு கிளரவவும் குடை மிளகாய் ஸ்பிரிங் ஆனியன்போட்டு வதக்கவும் அரைவேக்காடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சிறிது மிளகாய்தூள் மிளகுத்தூள் சேர்த்து கிளரி அஜினமோட்டோ சோயாசாஸ் போட்டுகிளரவும் பாதம் போட்டு இறக்கவும் படத்தில் பார்ப்பது போல் ஷீட்ஸ் கட்டமாக கட் செய்யவும் அதில் சிறிது மசாலாவை வைக்கவும். சதுரத்தின் ஓரங்களை நீர் தடவி முக்கோணமாக ஒட்டி பேக்கிங் தட்டில் அடுக்கவும். அதன்மேல் முட்டையைதேய்க்கவும் 400 டிகிரி ஃபாரன்ஹீட் ப்ரீஹீட் செய்த அவன் -ல் வைத்து 20 நிமிடங்கள் (அ) பப்ஸ் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். சுவையான சைனீஸ் பப்ஸ் ரெடி! ஹாட் ஸாஸ்-உடன் பரிமாறுங்கள்..
ஹவ்வா tag:indo chinese puff
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (8)
![]()
...
பதிவாளர்: Mahi, June 10, 2009
புது விதமான ஸ்டஃபிங்-ஆ இருக்கு ஹவ்வா..தெளிவா சொல்லி இருக்கீங்க...நன்றாக இருக்கிறது!
...
பதிவாளர்: Deep, June 10, 2009
Hello Hawwa...its vary from useful puff and looks very nice...appreciated...
...
பதிவாளர்: mrs.nasiqbal, June 11, 2009
ur explanation is very clear and it is easy and super puffs
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|





