உங்கள் கருத்து

நல்லது என்ன செய்தா
நன்றி அட்மின் சர். நான்
By: breanda
பாயிஷாவிற்கு பெண்கு
வாழ்த்துக்கள் பாயிஷா,ம்கள
By: feroza
கலாட்டா கல்யாணம்
VERY SUPERwink
By: GMURALI
வாழ்க்கையில் முன்னேற
mikavum arumaiyaaha sonni
By: inulalif007
ஆண்களுக்கான புதிய கண
oh my god
By: inulalif007
காலிப்ளவர் ப்ரிட்டர்
சாமு நன்றி காலிஃப்ளவர் ப
By: koini
ஆண்களுக்கான புதிய கண
என் கணவர் இதனை பார்த்தால்
By: priya.d
வாழ்க்கையில் முன்னேற
supper madhukumar nalla v
By: priya.d
கருத்தரிப்பதில் சிக்கலா...? Print E-mail

 
முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்...

பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.

இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.

இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.

இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.

பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.

Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
சினேகிதி
 

{ic_note}faiza{ic_note}


கருத்துக்கள் (26)Add Comment
...
பதிவாளர்: lakshu, July 21, 2008
hello,am sufferirng from PCOS.i am very afraid about this. u please tell me it is very difficult to solve and i already done 3 times IUI.but it is failure.so am very sad and so many confusions.some times i think am able to conceive or not.i got married before 2 years.after married life only i have a iregular periods and PCOS.what i can i do for this?
...
பதிவாளர்: Julee, July 22, 2008
This article is very useful.

Lakshu, i am not aware of these things, anyhow don't worry. Pls wait and don't get disappointed. God is always with us and my prayers for you.
...
பதிவாளர்: anjali73, July 22, 2008
faiza நல்ல useful. இந்த article எங்க கிட்ட பகிர்ந்தமைக்கு.ஜூலி சொன்ன மாதிரி

Lakshu,don't worry.God is always with us and my prayers for you.
smilies/smiley.gif
...
பதிவாளர்: faiza, July 22, 2008
lakshu , anjali
pcos பற்றி எனக்கு சரியா தெரியலை, இதை பற்றி என் friend doctor ரா இருக்காங்க அவங்க கிட்ட கட்டாயம் கேட்டு சொல்கிறேன்
அஞ்சலி படித்ததை பகிர்ந்து கொள்வதில் ஒர் மன நிம்மதி...
...
பதிவாளர்: Julee, July 22, 2008
Lakshu, as of my knowledge...First try to regularize ur period, if u started taking the pill to get ur cycles ur body will get used to it. So avoid taking the pill. Try this Ayurvedic medicine Lodhra it will relgularize ur monthly cycle.

If suppose u're cycle is like 2 or 3 months once, u will ovulate but u cannot find when is ur peak day. For this use Basal Body Thermometer everyday or Ovulation Perdictor kit, OPT is quite expensive to use.

Weight is the main cause for irregular cycles. If ur weight has increased means try to reduce atleast 20 pounds, hardly it will take about only 3 months. f u're underweight try to eat healthy.

For every women the reason will differ say like some will be in depression, food habit, weather change likewise...So noone can judge what is the peculiar reason for it...

You have been married for 2 years right, that is a short period and i guess you couples were young enough to try for a baby. Don't go for a Infertility specialis immediately. If u're under medication u have to surrender under them.

So better try to regularize ur period, try to keep ur mind happy. Keep urself busy, concentrate on good things, give support to ur hubby and family members so that ur mind will be relaxed.

*Especially don't watch serials

Pray everyday, do meditations, go to gym, do pooja's for god...lot more good things to do and i'm sure ur mind will get relaxed and ur cycles will get regularize in couple of months.

All the very best to get a baby as soon and my prayers were always for you.
...
பதிவாளர்: faiza, July 23, 2008
hai lakshu
உங்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் தான் ஆகிறது நாட்கள் ஒன்றும் அதிகமாகவில்லை.
எனக்கு கூட 3 வருடம் கழித்து தான் குழந்தை பிறந்த்து . எதையும் நினைத்து கவலை படாதிங்க.
மனதை ரிலக்ஸாக வைத்திருங்கள். ஜீலீ சொன்னது போல் செய்ங்க.
என் dr.friend க்கு போன் போட்டு கேட்தேன். முதலில் பீரியடை ரெகுலர் பண்ண மருந்துகள் எடுத்து கொண்டு சரியானவுடன் குழந்தை தரிக்க மருந்து தருவாங்க.
நீங்க ஏற்கனவே iui பண்ணி சரியாக வராததால் இனி அடுத்த step IVF பண்ண சொன்னாங்க.
நீங்க உங்கள் மருத்துவரை கலந்து முடிவு எடுக்கவும்.
என்னைக்குமே மனம் தளர்ந்து விடாதிங்க. கட்டாயம் குழந்தை பிறக்கும் உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம்
...
பதிவாளர்: surekka, November 07, 2008
வணக்கம்.இதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் அனைத்தும் சுலபமாக விளங்கிக்கொள்ளக்கூ
...
பதிவாளர்: hawwa, November 07, 2008
முதலில் கவலைபடுவதை நிருத்துங்கள், அது நல்லது அல்ல பிராத்தனை நல்ல பலன் தரும் போலிக் ஆசிட் மாத்திரைகள் எடுங்கள்.
இன்னும் நிறைய தோழிகள் விரைவில் பதில் தருவார்கள் கூடிய விரைவில் உங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்கிரோம்
வாழ்த்துக்கள் smilies/smiley.gif
...
பதிவாளர்: surekka, November 09, 2008
நன்றிhawwa.நான் போலிக்கசிட் வருடக்கணக்காக எடுத்துக்கொண்டிருக
...
பதிவாளர்: surekka, December 05, 2008
பீரியட் வரும்படி செய்ய என்ன உணவுகள் எடுக்கலாம்? டப்லட்ஸ் எடுத்தேன் 14 நாட்களாகிவிட்டது இன்னும் வரவில்லை. தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லி உதவவும்? :sigh
...
பதிவாளர்: hawwa, December 05, 2008
உங்கள் கேள்வி புரியவில்லை,உங்களுக
்கு திருமணம்
ஆகிவிட்டதா? :? :?
...
பதிவாளர்: surekka, December 05, 2008
ஹவ்வா எனக்கு திருமணமாகி இன்னும் குழ்ந்தை கிடைக்கவில்லை இரெகுலர் பீரியட்
அதனால் டாகடர் பீரியட் வரவைக்க டப்ளட்ஸ் தந்திருந்தார்.[பேபி வயிற்றில் இல்லை என்று உறுதியான பின்னர்தான்]
ஆனால் எனக்கு இன்னமும் பீரியட் வரவில்லை.பீரியட் வந்தால்தான் ரீட்மண்ட் செய்யலாம்.அதற்குத்தான் கேட்டேன். :upset :upset
...
பதிவாளர்: mar, July 05, 2010
no chinaimuttai valarchi naan enna chiyavendum irregular periods
...
பதிவாளர்: muthusheela, July 06, 2010
annagum marriage agi 8 month agaiyathu ennum kolanthi ellai peerayates our seela samayam 2 monthreularaga varugerathu ourseela naram 2month 2day thali poaikerathu. annaku a thavathu koripu saolugal madam . dr.sannaga kurpapai vigakaerukothunu soannaga atharga anna saiyavendum saoluganal madam..ungal friend aga kaeran...
...
பதிவாளர்: sunitha, July 17, 2010
for me..it was regular period till last month..didnt miss any period and regular period of 27/28 days..but last month it was 32 days..when i missed my period i thought i was pregnant, but bad luck as usual unluckey, and this month doctor asked me to go for ovulation test, and she told me,,she couldnt find my egg on the day she did the scan and maybe missed the day of my ovulation and asked me to do the bloodtest to see whether the ovulation has taken place but unfortunately she was telling me,,she couldnt find any ovary ,, but another thing is,,my body temperature raised on the day 26, so that means on the day 25 has my ovulation took place,,bcos I am doing it every month and my body temperature raises when I had my ovulation,,but some people are telling me,,also if you are pregnant,,the body temperature will go above the normal temperature..but am confused now,,today is day 33,,and i dont want to do pregnancy test as it will be dissappoint me with negatieve result..could anyone please let me know,,what is the reason for ovulating on the day 25,,am married for 2 years,,and this is the first time i am having irregular periods from last month,,what is the reason for that..please let me know...thanking you all
...
பதிவாளர்: vidhyadakshin, July 27, 2010
எனக்கு வயது 27,திருமணமாகி 4.5yrs ஆகுது,நான் 2008ல் pregnant ஆனேன்,but அது "molar pregnancy" அது 2 மாதத்தில் miscarriage ஆனாது.அதுக்கு அப்புறம் நான் pregnant ஆகவில்லை.எனக்கு எல்லா testடும் எடுத்து எந்த problem இல்லை,நான் எற்கனவே pregnant ஆனாதனால் என் husbandகு எந்த testடும் வெண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.I am taking Folic acid tablets.என்ன செய்வது என்றே தெரியவில்லை?Pls advise me.I am in Melbourne,Australia.
...
பதிவாளர்: Sikaar, July 27, 2010
hi sunitha this s kalai. Dont disappoint and confuse of it. Ask doctor what problem why it happens on 25th day ovaluating. Sometimes due to harmonic changes, ovaluating may also not at the accurate day. Wait till 45th day due to 25th ovaluating to u and check pregnancy test dear. Be confident. Go to good Gynagocologist doctor and consult it. As u I'm 26, married 2 years im going to treatment, till im not conceived. Im waiting for that. My prayers will to u.
...
பதிவாளர்: Sruthi, July 27, 2010
Hello Ladies, do you guys have any update for this thread ? Because everyone was trying to conceive...I am also trying to conceive but i'm getting my periods every month. What is the reason ? What i need to do & follow to get conceive. I have seen the doctor. Doctor told i'm too young to go to fertility doctor. Pls advice what are the things to follow after intercourse and days past ovulation (dpo). I'm ovulating every month regularly and i'm tracking it using ovulation test strip. Getting my periods regularly. Pls i need your reply......
...
பதிவாளர்: sruthi, July 28, 2010
hawwa, jaleela, faiza, malini anybodys there to reply my question......
...
பதிவாளர்: hawwa, July 28, 2010
இதனை என் தோழியிடம் கேட்டு பதில் தருகின்ரேன்
...
பதிவாளர்: R.kamatchi, July 29, 2010
Pregnent tips is very Very Useful for ladies its supper and very Useful us
...
பதிவாளர்: sunitha, July 31, 2010
hi kalai,,thanks for ur reply..hmm got my period on day 36, and am still confused abt the day,,bcos normally its 14 days later after the ovulation and as I had my ovulation on the day 25,,something is wrong with my body,,what do u mean by hormonic changes,,what has happened do u think???
you know doctors here are very mad..you dont get the answer u expect from them..i hate doctors here

hmm another q..is there any medicines or food u can get to imrpove the sperm quality?????/
my husband has done the test and they told us,,its abnormal ann it will change every time,,it takes time but it can change to normal shape,,but they cant tell us the time,,can anyone tell me,,what we can do to improve his quality??..thanks..
...
பதிவாளர்: ShafiIman, August 03, 2010
Hai Everyone, Even i am also suffering from pcos.I am married for 7 years now and not blessed with a baby.pcos was diagnoised two months back.before marriage my periods were regular. I have tried iui thrice and ivf once. Now i am taking krimson for pcos,follic acid tablets and glyciphage for reducing weight.Hope things will improve Plz do pray for me.

Sunitha madam, Plz dont worry, all happens for good i will pray for u.Regarding your doubt to increase sperm quality,I am sending u a link plz go thru it. hope u will find it useful.Here is the link :
http://ezinearticles.com/?How-To-Increase-Sperm-Count---In-5-Natural-Ways&id=776743
...
பதிவாளர்: sunitha, August 05, 2010
thanksma for ur kindly help..its really useful,,it seems,,there is no medicines or foods to improve the quality,,.
could you pls let me know what is the use of folic acid tablet?
i heard abt it but i dont know the use of it? can anyone let me know..is it also for boys or only for gals?..thanks...
...
பதிவாளர்: ShafiIman, August 06, 2010
Hello sunitha, Happy to know that u find that link useful,Folic acid tablet is useful for the baby's brain development and also its spinal cord growth thats y doctors advise to take 5mg per day to the pregnant women.

Unlike india in foreign countries people plan their pregnancy so even before conceiving they used to take folic acid tablets.Here we go to doctor only when we miss our period,by that time it will be around 45 days of ur pregnancy and babys brain development has already started.

I had read in some article that folic acid is good for men too, It helps them prevent heart attack.I dont remmember which book it is.I guess it is kumudam snegithi.
...
பதிவாளர்: sunitha, August 10, 2010
hima,,thanks for replying..i thought folic acid is for women who are trying to conceive..hmm i dont hear any adivce or tips from other friends here,,what happened,,if you know any tips to improve the chance for conceiving please let us know...thanks
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form