வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
வாஷிங்டனை ஸ்தம்பிக்க வைத்த பனிப்புயல் Print E-mail

 

 

போட்டோக்களை பெரியதாக காண  போட்டோக்களின்  மேல் கிளிக் செய்யவும்

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் வீசுகிறது. இதனால் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் வீசுவதால் ரோடுகளில் சுமார் 30 இன்ச் உயரத்துக்கு பனி உறைந்து கிடக்கிறது.

வீடுகள் முழுவதும் உறை பனியால் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மக்கள் வெளியே வரமுடிய வில்லை. அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை எங்கள் வீட்டின் முன்னால் எடுத்த போட்டோக்கள் இது


 

 

 

                                                                                                                                         

             

           

                                                                                                                                                                                                                               எங்கள் வீட்டின் முன்னே இருந்த மரம்

வீட்டின் பின்புறம்                                                                                                                                                                       

 

                                                                                                                                                                     

                                             

                                                                                                                                   

 

                                         

 

  வீட்டின்முன்னால் கடற்கரை மணல் போன்று  பனி

 

 

வேலை, பள்ளிகளுக்கு  4 நாட்களாக  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

   பனிப்புயல் வாஷிங்டன் அருகேயுள்ள விர்ஜீனியா, மேரிலாண்டு, கொலம்பியா மாகாணங்களையும் தாக்கியுள்ளது

 

 இந்தபனிப்புயல்வெள்ளிக்கிழமைகாலை 10மணிக்குஆரம்பித்து சணிக்கிழமை இரவு 10.00 மணிக்குமுடிந்த்து

 

                                                                                                                                                                              

 

பல ஆண்டுகளுக்கு பிறகு வாஷிங்டனை தொடர்ந்து 2 பனிப்புயல்கள் தாக்கியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 20 இன்ச் அளவுக்கு பனி கொட்டியிருந்தது.                                                                                             

தற்போது 30 இன்ச் அளவுக்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இந்த சணிக்கிழமை ஸ்னோமுடிந்தது 

அடுத்துசெவ்வாய்கிழமை அடுத்த 3வது பனிப்புயல் வந்துக்கொண்டு இருக்கு

 

 

வீடியோபகுதியில் youtube link  கொடுத்து இருக்கேன் பாருங்க

 

ஹவ்வா

tag:Washington DC snow storm 2010


கருத்துக்கள் (25)Add Comment
...
பதிவாளர்: Mahi, February 08, 2010
இந்த முறை எங்க ஊர்ல ஸ்னோ ரொம்பவே குறைவு ஹவ்வா..ஒரே ஒரு முறைதான் ஸ்னோ ஸ்டார்ம்..எல்லாம் சேர்த்து வைச்சு உங்க ஊருக்கு வந்திடுச்சு போல!!

சதர்ன் ஸ்டேட்ஸ் எல்லாம் இப்படி ஒரு ஸ்னோ-வ எக்ஸ்பெக்ட் பண்ணிக்கூட இருக்க மாட்டாங்க!க்ளோபல் வார்மிங் தான் எல்லாத்துக்கும் காரணம்..இன்னும் ஒரு ஸ்னோ ஸ்டார்ம்-ஆ?? smilies/shocked.gif
...
பதிவாளர்: faiza, February 08, 2010
ஹவ்வா... வீட்டை விட்டு வெளியேவே போயிருக்கவே மாட்டிங்களே.. அப்ப வீட்டியே சம ஜாலியா இருந்திங்களா...? (வெளியே தானே புயல்)
...
பதிவாளர்: dharshini, February 08, 2010
ஃபோட்டோக்கள் மிகவும் அருமை..
...
பதிவாளர்: hawwa, February 08, 2010
ஆமாம் மகி
இந்த பனிப்புயல் 100 வருடத்தில் 4 வது முறையாக எங்க ஊருக்கு வந்து இருக்காம் வெர்ஜினியாவில் இந்த அளவுக்கு ஸ்னோவை கிளின் செய்ய மிசின் கூட இல்லையாம்
அதனால் தான் எல்லாமே லீவு அடுத்தது 3வது பனிப்புயல் வந்துக்கொண்டு இருக்குsmilies/shocked.gifsmilies/shocked.gifsmilies/shocked.gifsmilies/shocked.gifsmilies/shocked.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifஇந்த போட்டோக்கள் எல்லாமே என் வீட்டின் முன் எடுத்தது
...
பதிவாளர்: hawwa, February 08, 2010
வாங்க பாயிஜா நீங்க பார்ப்பதர்க்கு ஜாலியாக தான் இருக்கும்
இருப்பவர்களுக்கு அந்த வேதனை தெரியும் எங்கும் வெளியே போகமுடியாது கதவு ஜன்னலை திறந்து வெளிக்காற்றைகூட சுவாசிக்க முடியாது குழந்தைகளுக்கு போர் அடித்து நம்மையே படுத்திக்கொண்டு இருப்பாங்க எத்தனை வாரம் டீவி மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பதுsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gifsmilies/sad.gif
இதர்க்காகவே உங்களை இங்கே கூட்டிக்கொண்டு வரவேண்டும்
...
பதிவாளர்: hawwa, February 08, 2010
நன்றி தர்ஷினி
...
பதிவாளர்: vijisathya, February 08, 2010
2 வாராஙகூக்கு முன் இங்கு இருந்தது. இந்த சனிகிழமை எங்களுக்கு வார்ண்ட் செய்திருந்தாங்க. அதிஷடவசமாக நாங்க தப்பித்தோம். எல்லா வருடமும் எங்களுக்கு இந்த கதி தான். இங்கு எப்ப வந்தாலுன் ஸ்னோ ஸ்ட்ராம் தான். இந்த வருடம் இது வரக்கும் ஒரு தடவை வ்ந்துள்ள்ளது. ஆமாம் ஹவ்வா குழந்தைகளுக்கு போர் அடிக்கும் நமக்கும் குளிர் தாங்க்வும் முடியாது அதை க்ளின் செய்வதற்க்குள் அப்பா சொல்லி மாளாது. நாங்க எவ்வரி ஒரு மனிக்கூர் ஒரு தடவை போய் போய் கிளின் செய்வோம். நல்ல படங்கள்.
...
பதிவாளர்: faiza, February 08, 2010
உங்கள் ஊரின் குளிரை பார்க்கவே அங்கு வரனும்.. அடுத்த வருடன் பனி புயலை அங்கிருந்து தான் ரசிக்கனும்...
ஜாலியா இருக்கும்.........;smilies/cheesy.gifsmilies/cheesy.gifsmilies/cheesy.gifsmilies/cheesy.gifsmilies/cheesy.gif
...
பதிவாளர்: Mahi, February 08, 2010
//அடுத்த வருடன் பனி புயலை அங்கிருந்து தான் ரசிக்கனும்... // வாங்க ஃபாயிஜா..வாங்க!! இந்த ஸ்னோ எல்லாம் சினிமா-டிவி -ல பாக்க மட்டுமே அழகு! இங்கே இருந்தாலும் ஒரு நாள் ரசிக்கலாம்..அப்புறம் ஹவ்வா,விஜி சொன்ன மாதிரிதான்! அதுவும் குட்டீசும் இருந்தா முடிஞ்சீங்க நீங்க! smilies/cheesy.gif

கரெக்ட் ஹவ்வா..எங்க ஊர்ல ஸ்னோ க்ளீனிங் மெஷின் எல்லாமே இருக்கு..பட் ஸ்னோ தான் இல்லை இந்த வருஷம்.smilies/wink.gif
...
பதிவாளர்: kavithadevi, February 08, 2010
நானும் விர்ஜீனியாவில் தான் இருக்கேன். எங்க காரை கிளின் செய்ய இரண்டு மணி நேரம் ஆனது.குழந்தைகள் தான் பாவம். என்ன செய்வது. எல்லாவற்றையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
...
பதிவாளர்: hawwa, February 08, 2010
பிழைத்து விட்டிங்க மகி
எந்த வருடமும் இதனை போல் பார்த்தது கிடையாது விஜி ஊர் தான் இப்படி இருக்கும் இப்போது
எங்களுக்கும்
smilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gif
...
பதிவாளர்: hawwa, February 08, 2010
வாங்க கவிதா
இந்த வாரம் 4 நாட்கள் என்ன? செய்தீங்க ???????smilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gifsmilies/wink.gif
...
பதிவாளர்: kavithadevi, February 08, 2010
என்ன செய்ய ஹவ்வா,
காலையில் லேட்டாக எழுந்து வேலைகள் செய்தேன்.குழந்தைகளை தான் சமாளிக்க முடியல. உடற்பயிற்சி செய்தேன். அவ்வளவு தான்.
...
பதிவாளர்: zaru, February 08, 2010
ஹவ்வா,பனிப்புயல் பற்றி பொதுவாக மக்களின் கருத்து புகைப்படங்கள் பார்த்ததுண்டு,இப்ப உங்களைப்போன்ற எங்களுக்கு அறிமுகமானவர்கள் சொல்லும் பொழுது அதன் கொடுமை தெரிகிறது.உங்கள் பொழுது எப்பொழுதும் இனிமையாக கழிய என் பிரார்த்தனைகள்.
...
பதிவாளர்: tajraja, February 08, 2010
இறைவன் தான் இருப்பதை அப்பப்ப நமக்கு எதன் மூலமாவது உணர்த்தி கொண்டுதான் இருக்கிறான் நாம்தான் அவனுக்கு நன்றி செய்ய மறக்கிறோம்.யோசித்து பாருங்க இன்னும் கொஞ்சம் நீடித்து இருந்தால் என்னவாகி இருக்கும் இறைவன் நம் அனைவரையும் இயற்க்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றுவனாக[ஆமின்]

அவனுக்கு நன்றி செலுத்தகூடியவர்களாக நாமும் இருப்போம்
...
பதிவாளர்: hawwa, February 09, 2010
நன்றி ஜாரு ,தாஜ்,
இப்போது அடுத்த பனிப்புயல் ஆரம்பித்துவிட்டது இன்னும் 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை ஏற்கனவே 30 இன்ச் கிடக்குது
இப்போது 10 -16 வரையிலும் இருக்குமாம் smilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gif
...
பதிவாளர்: kavithadevi, February 09, 2010
என்ன செய்வது ஹவ்வா,
எல்லா வற்றையும் கடந்து தான் போக வேண்டும். வேறு வழி இல்லை.பார்ப்போம். எபோது தான் முடிகிறது என்று.
...
பதிவாளர்: radhika1, February 09, 2010
hello hawwa nan india engaluku itu pol irukka asaithan anal engal natil ,engal ooril itthu pol varuvthuku no chance.ungaluku orumathiri varutham entral engaluku orumathiri varutham. engaluku eppothe heat arampithu vitathu. ekariku akkarai pachai. photos super. smilies/smiley.gifsmilies/smiley.gifsmilies/smiley.gif
...
பதிவாளர்: jaleela, February 09, 2010
அட கொடுமையா கேட்கவே ரொம்ப கழ்டமா இருக்கே>
பிள்ளைகளுக்கு ரொம்ப போர் அடித்து விடும்.

இதேல்லாம் டீவியில பார்த்தது அனுபவவித்ததை சொல்லும் போது, எப்படி ஏதாவது வெளியில் போக வேண்டிய அவசரம் என்றால் என்ன செய்வீஇங்க
...
பதிவாளர்: jaleela, February 09, 2010
அப்ப துவைக்கும் துணியெல்லாம் காயாதே,
சமையலுக்கு எல்லாம் ஸ்டோர் பண்ணி வைத்து விடுவீங்களா?

உங்கள் அமெரிக்க வாழ்க்கையையே ஒரு கதையா போடலாம் போல
...
பதிவாளர்: Samu, February 09, 2010
பார்க்கவே பயங்கிரமா இருக்கு ஹவ்வா நீங்கள் எல்லாம் எப்படியிருக்கிக?
...
பதிவாளர்: vijisathya, February 10, 2010
ஆமாம் ஹவ்வா இங்கும் இன்று ஸ்னோ ஸ்ட்ராம் என்று சொல்லிவிட்டங்க. ஸ்கூல், அலுவலகம் எல்லாம் மதியம் 12. வரை தான். இன்று இப்பவே துடங்கியாச்சு, நாளை மாலை வரை என்று சொல்லிட்டாங்க. அங்கும், அப்படி தான் நினைக்கிறேன். இப்பவே வெளியில் மந்தமா குளிரா இருக்கு. நாங்க நேற்றே ப்ரெட், குக்கிஸ், பழங்கள், பால் எல்லாம் வாங்கி வைத்துவிட்டோம்.பயர் பேள்ஸுக்கு வுட்ஸ்ஸும் வாங்கி வைத்திருக்கோம்.என்ன செய்ய சொல்லுங்க. இன்னும் எத்தனை மாததிற்க்கு என்று தெரியல்லை.
...
பதிவாளர்: kavithadevi, February 10, 2010
ஜலீலா,
இங்கு மனிதர்களை விட இயந்திரத்திற்கு தான் வேலை அதிகம்.துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது எல்லாம் இயந்திரம் தான். வீட்டிற்க்குள் ஹீட்டர் இருக்கும். ஆதலால் குளிர் வீட்டின் உள்ளே அதிகம் தாக்காது
...
பதிவாளர்: kavithadevi, February 10, 2010
விஜி நீங்கள் எங்கு இருக்கீர்கள்?
...
பதிவாளர்: hawwa, February 10, 2010
விஜி
ஸ்னோ ஆரம்பிப்பதர்க்கு முன் நல்ல வெளியில் சுற்றிவிட்டு வாங்கsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gif
கவிதா
விஜி பாஸ்டனில் இருக்காங்க
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form