வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
ரொம்ப புத்திசாலி பொண்ணு! Print E-mail

 
பொண்ணு ரொம்ப புத்திசாலின்னு எப்படி சொல்றே?

பலகாரம் செய்யத் தெரியுமான்னு கேட்டதற்கு
சில காரங்களைத்தான் செய்யத்

——————————————————————–

என் கிளாஸ் மக்குப் பையன் ஒருவனுக்கு
ட்யூஷன் எடுத்தது தப்பா போயிடுச்சு!

ஏன் ஸார்?

எல்லோரும் என்னை மக்கு வாத்தியார்னு
கூப்பிடறாங்களே!

——————————————————————-

நம்ம பையனைத் திருத்தவே முடியாது!

ஏன் என்ன செய்யறான்?

ரோப் கார்லயும் ஃபுட்போர்டுலதான்
வருவேன்னு சொல்றான்!

———————————————————————

சூப்பரா சமைக்கத் தெரிந்தும் ஏன் சுமாரா
சமைக்கிறே?

சூப்பரா சமைக்கற எனக்கேதும் மீதி வைக்க
மாட்டேங்கறாளே என் மனைவி!

——————————————————————–

ரிடையர் ஆகும் போது அவருக்குப் பண
முடிப்புடன் ஏன்
அருகம்புல்லும் தர்றாங்க?

கம்பெனிக்கு மாடாய் உழைத்தாராம்!

 கல்கி

 

{ic_note}அன்புடன்-அ .இராமநாதன்{ic_note}


கருத்துக்கள் (1)Add Comment
...
பதிவாளர்: dharshini, February 08, 2010
//ரிடையர் ஆகும் போது அவருக்குப் பண
முடிப்புடன் ஏன்
அருகம்புல்லும் தர்றாங்க?

கம்பெனிக்கு மாடாய் உழைத்தாராம்!//

ஹா ஹா...smilies/grin.gif
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form