வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
என்அன்பு மகனின் பிறந்தநாள் Print E-mail

 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

 

 
வருடங்கள் பல
தவமிருந்து
வேண்டிக்கேட்டு
வசந்தமாய்
வரமாய் வந்தமகன்


இறைவன் தந்த
பொக்கிஷம்
இதோ இன்று
இரு ஐந்தைக்
கடந்து நிற்கும்
இனிமையான
தங்க ரதம்

இவ் வுலகில்
எனக்குக்
கிடைத்த
இரண்டாவது
மணி மகுடம்

அன்னை தந்தை
சொல் கேட்டு
அனுசரித்து
போகும் பழக்கம்
அக்கா என்றால்
அலாதிப் பிரியம்

என் முகம்
வாடக்கண்டால்
முன்நெற்றித்
தொட்டுப்பார்க்கும்
தாய்மை குணம்

பிறருக்குதவும்
அன்பு மனம்
நான்பெற்றெடுத்த
அன்பு மகன்

நற்கல்வி
நாலும் பெற்று
நலமுடன்
ஆண்டுகள் பல
வாழந்திடனும்
செல்ல மகன்

நல்வழியில்
நேர்வழியில்
வளமாய் நலமாய்
மனம் நிறைய
உயர்ந்திடனும்
செல்வ மகன்

இறையருள்
நிறைந்துப்பெற்று
ஈருலகிலும்
சிறப்புப்பெற்று
உயர்ந்து சிறந்து
விளங்கிடவே

என்றும்
வாழ்த்திடுமே
இந்த
அன்னை மனம்..

 

 

அன்புடன் மலிக்கா

 

 


கருத்துக்கள் (18)Add Comment
...
பதிவாளர்: vijisathya, February 07, 2010
நல்ல அருமையான கவிதை மல்லிகா.
...
பதிவாளர்: SANTHOSHI, February 07, 2010
தோழி மலிக்கா!
இறையருளால் தங்களின்
அன்பு செல்வன்
எல்லாவளமும் பெற்று
தாயின் ஆசையை நிறேவேற்றும்
உன்னதமான பிள்ளையாய்,
எவ்வுலகிலும் எல்லா கலைகளிலும்
நிறைந்து விளங்கும்
உயர்ந்த குடிமகனாய் வாழவும்,
இந்த தாய் உள்ளமும்
உங்களுன் இணைந்து வாழ்த்துகிறேன்.
smilies/smiley.gif smilies/smiley.gif
...
பதிவாளர்: jaleela, February 07, 2010
உங்கள் அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், க‌விதை ரொம்ப‌ சூப்ப‌ர்,

...
பதிவாளர்: zaru, February 07, 2010
மக்ரூஃபிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.smilies/smiley.gif
...
பதிவாளர்: mukarram, February 07, 2010
உங்கள் அன்பு மகன் எல்லா வளங்களும் நலன்களும் ஈருலகிலும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.கவிதையிலே கலக்கிடீங்கsmilies/smiley.gif
...
பதிவாளர்: koini, February 07, 2010
அன்பு மழிக்கா அக்கா...மருஃபிற்கு பிறந்த நாளா நேற்று...என்னுடைய வாழ்த்துக்கள் மருஃ பிற்கு இந்த அத்தையின் வாழ்த்தை அவருக்கு சொல்லிடுங்க......Many More Happy Birthday Maroof.smilies/smiley.gif
...
பதிவாளர்: saianitha, February 07, 2010
உங்கள் அன்பு மகனுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
...
பதிவாளர்: shalini, February 07, 2010
தங்கள் அன்பு மகனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
...
பதிவாளர்: faiza, February 07, 2010
உங்களின் அன்பு மகனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
...
பதிவாளர்: sundar123, February 07, 2010
magroof happy b day baby.malika u r very great pa. all the very best.
...
பதிவாளர்: hawwa, February 08, 2010
Happy Birthday Maroof.smilies/smiley.gifsmilies/smiley.gifsmilies/smiley.gifsmilies/smiley.gifsmilies/smiley.gif
...
பதிவாளர்: Mahi, February 08, 2010
Happy Birthday Maroof! Wish you many more happy returns! smilies/cheesy.gif
...
பதிவாளர்: dharshini, February 08, 2010
உங்களின் மகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மலிக்கா மேடம்smilies/smiley.gif
...
பதிவாளர்: vijisathya, February 08, 2010
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
...
பதிவாளர்: kavithadevi, February 08, 2010
உங்கள் மகன் எல்லா வாழும் பெற்று வாழ உளமார வாழ்த்துக்கிறேன்.
...
பதிவாளர்: kavithadevi, February 08, 2010
கவிதை அருமை.
...
பதிவாளர்: malikka, February 08, 2010
அனைத்து தோழமைகளுக்கும் என் அன்புகலந்த நன்றிகள்.
இறைவனின் துணையும் தாங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் துஆக்களும் [ஆசிகளும்]
என் மகனுக்கு என்றென்றும் கிடைக்கவேண்டும்.

என்றும்
அன்புடன் மலிக்கா
...
பதிவாளர்: sithi, February 09, 2010
அஸ்ஸலாமு அலைகும் மலிக்கா.உங்கள் மகனின் பிறந்த நாளைக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பெற்றோரூம் உற்றார் உறவினர் அனைவருக்கும் உதவியான பிள்ளையாகவும் உலகில் பட்டங்கள் பல பெற்று பாரினில் சிறந்து வாழ என்னுடைய அன்பான் வாழ்த்துக்கள்
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form