உங்கள் கருத்து

நல்லது என்ன செய்தா
நன்றி அட்மின் சர். நான்
By: breanda
பாயிஷாவிற்கு பெண்கு
வாழ்த்துக்கள் பாயிஷா,ம்கள
By: feroza
கலாட்டா கல்யாணம்
VERY SUPERwink
By: GMURALI
வாழ்க்கையில் முன்னேற
mikavum arumaiyaaha sonni
By: inulalif007
ஆண்களுக்கான புதிய கண
oh my god
By: inulalif007
காலிப்ளவர் ப்ரிட்டர்
சாமு நன்றி காலிஃப்ளவர் ப
By: koini
ஆண்களுக்கான புதிய கண
என் கணவர் இதனை பார்த்தால்
By: priya.d
வாழ்க்கையில் முன்னேற
supper madhukumar nalla v
By: priya.d
ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று- (குழந்தை பாடல்) Print E-mail

 

 

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு முகத்தில் கண் இரண்டு

மூன்று முக்காலிக்குக் கால் மூன்று

நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு

ஐந்து ஒருகை விரல் ஐந்து

ஆறு ஈயின் கால் ஆறு

ஏழு வாரத்தின் நாள் ஏழு

எட்டு சிலந்தியின் கால் எட்டு

ஒன்பது தானியம் வகை ஒன்பது

பத்து இருகை விரல் பத்து

அன்புடன்

அ.இராமநாதன்

 

TAG:baby songs


கருத்துக்கள் (4)Add Comment
...
பதிவாளர்: faiza, May 13, 2009
குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க அருமையான பாடல் நன்றி அண்ணன்
...
பதிவாளர்: nizamudeen, May 14, 2009
நானும் குழந்தையாயிருந்தபோது பாடிய இந்தப் பாடலை
ஞாபகமாய் பதிவு செய்த அ.இராமநாதன் சார் ஞாபகமிருந்தால்
பாடலாசிரியர் பெயரையும் தந்திருப்பார் என எண்ணுகிறேன்.
சார் அவர்களுக்கு நன்றி.
அடுத்து...
கைவீசம்மா கைவீசு பாடலை எதிர்பார்க்கிறேன்.
குழந்தைப் பாடல்கள் வரிசையில் இன்னும் பாடல்கள்
இருக்கின்றனவா சார்?
...
பதிவாளர்: rammalar, May 14, 2009
-----------------------------------------
தாய் மொழி

----------------
தாயின் மொழி
தமிழைப் படி
யாரும் இதை
அறியப்படி
இன்பத்தமிழ்
இதனைப்படி
வண்ணத்தமிழ்
வளரப்படி.. - கவிஞர் செல்வகணபதி
---------------
நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு பின்னர் விளை நிலத்தில் நாற்றுக்கள் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இதைப்போலவே நம் குழந்தைகள் இரண்டு முதல் ஐந்து வயதிற்குள் அடிப்படையாகக் கற்க வேண்டியவைகளை சுவைமிகு பாடல்களாக தந்துள்ளனர்
நம் முன்னோர்கள்................

தினமலர், சிறுவர்மலர், சுட்டி விகடன், தினத்தந்தி, தினகரன், தினமணி, அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா, கண்ணன், கோகுலம், ரத்னபாலா, டிங்டாங், டமாரம், சங்கு, பாலர் மலர், பாலவிநோதினி, பால தீபிகை, முத்து, பாப்பா மலர், அணில், ஜில்ஜில், மத்தாப்பு, பூஞ்சோலை, கரும்பு, பூந்தளிர், மிட்டாய், பாப்பா மஞ்சரி, வாண்டு மாமா முதலிய சிறுவர் இதழ்கள்,குழந்தைப் பாடல்களை நிறைய
வெளியிட்டன.....
faiza...நன்றி கூறி,எனக்கு ஊக்கம் அளித்ததற்கு நன்றி...
அட்மின்...கவிதை,கட்டுரைகளை தகுந்த புகைப்படத்துடன் மெருகூட்டி பிரசுரம்
செய்வதற்கு நன்றி...
nizamudeen,..கைவீசம்மா கைவீசு பாடலை 'அட்மின்' அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்...
அன்புடன்
அ.இராமநாதன்

...
பதிவாளர்: vijisathya, July 30, 2010
nice song
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form