தாத்தா சொன்னது : கெட்டதைப்பேசாதே
கெட்டதைப்பார்க்காதே
கெட்டதைக்கேட்காதே
அரசியல்வாதி செயல் : வாய் இருந்தும் ஊமையாய்
கண் இருந்தும் குருடனாய்
செவி இருந்தும் செவிடனாய்
தனி மனித ஒழுக்கம் : நல்லதைப்பேசாதே
நல்லதைப்பார்க்காதே
நல்லதைக்கேட்காதே
மாற்றுத்திறனாளிகள் மேலே சொன்னவர்களில் நூறு சதம் மேன்மையானவர்கள்.



