| சேறு அகன்றது -2 |
|
|
|
சரி.. நிகழ்காலத்திற்கு வருவோம் ரவியின் கார் அந்த நகரின் மிகப்பிரபலமான ஜவுளிக்கடையின் முன் வந்து நின்றது.. காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினான் ரவி.. மனைவியை லேசாக அணைத்தபடியே உள் நுழைந்தவனை கடையின் முதலாளி எதிர்கொண்டு வரவேற்றார்...'வாங்க சார், வாங்க மேடம்.. என்ன பாக்கணும் சார்..ஒரு போன் பண்ணியிருந்தா வீட்டுக்கே அனுப்பியிருப்பேனே சார்..என்று பல்லைக் காட்டியவரை ஏளனத்துடன் பார்த்த ரவி,' இட்ஸ் ஓகே...சேரி செக்சன் எது? என்றவாறே உள் நுழைந்தான்..அவனுக்கு முன்னால் ஓடிய முதலாளி பணிப்பையனை அனுப்பி விட்டு தானே சேலைகளை எடுத்துக்காண்பிக்க ஆரம்பித்தார்.. பாக்யா தொடரும் tag:Tamil Navel Collection
|




