வாங்க பழகலாம்
| good sayings kousalyashree 10.3.2010 13:38 |
| Re:உலக மகளிர் தினம் rammalar 10.3.2010 3:05 |
| Re:வீட்டில் இருந்தபடி... R.Jeyasutha 9.3.2010 14:50 |
| அதிசய செய்திகளும், அபூர்வ தகவல்களும் |
|
|
|
அதிசய செய்திகளும், அபூர்வ தகவல்களும் 2. ஊரையும், கண்ணையும் கெடுக்கும் சுவரொட்டிகளைக் கிழித்தெறிய ஒரு சங்கம் மும்பையில் தோன்றியுள்ளது. இந்தச் சங்க உறுப்பினர்களின் வேலை சுவரொட்டிகளைக் கிழிப்பது. 3. பாராளுமன்றத்தில் உள்ள பருமனானவர்களை ஒன்று கூட்டி, 'பீம சேனன் சங்கம்' ஆரம்பித்தார் அந்நாளைய பிரபல எம்.பி. பிலுமோடி. 4. 'புட்டி கிளப்' - கடலில் பயணம் செய்பவர்கள் கண்ணாடிப் புட்டிக்குள் கடிதங்களை அடைத்து, கடலில் மிதக்க விடுவர்! பல நாடுகளில் இவற்றைக் கண்டெடுத்தவர்கள் நிறுவிய சங்கமே 'புட்டி கிளப்'. 5. பிறவியிலேயே இடது கையால் எழுதுபவர்களை ஒன்றுபடுத்த 'இடது கையால் எழுதுவோர் சங்கம்' ஒன்று கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. 6. எடுத்தற்கெல்லாம் சங்கம் அமைப்பதை எதிர்த்து ஜெர்மனியில் ஒரு சங்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இச்சங்கத்தின் பெயர் 'கடைசி சங்கம்'. நன்றி:-அதிசய செய்திகளும், அபூர்வ தகவல்களும் சந்தோஷி Comments (1)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
|




சரி காமெடி