ஹோட்டல் தோசை போல் மொறு மொறுப்பாக வர வேண்டுமா: இதோ ட்ரை செய்யுங்க மொறு மொறு தோசை ரெடி சாப்பிடுங்க.
தோசைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி அவலை ஊறவைத்து சேர்க்கலாம் இது ஒரு வழி.
என் வழி தன் வழி: இதோ: தோசைக்கு அரைக்கும் போது நைசாக அரைக்கமால் கொஞ்சம் பிறு பிறு வென அரைக்க வேண்ட்ம். தோசை செய்வதிலும் ஒரு டெக்னிக் இருக்கு அதையும் யூஸ் செய்யுங்க.. தோசைகல்லில் மாவை ஊற்றி உடனே எண்ணெய் ஊற்றாமல் தோசை கல்லில் பிடித்த பிறகு தோசை மேலில் எண்ணெய் ஊற்றி சிம்மில் அடுப்பை வைத்து சூட வேண்டும். இந்த மாதிரி செய்தால் தோசை திருப்ப கூட தேவையிலை. நன்றாக மொறு மொறு தோசை வரும்.
ரெசிப்பி:
பச்சரிசி - 3 கப்
உளுந்து - 1 கப்
அவல் - 5 தே.க(ஊற வைத்தது)
3 மணி நேரம் ஊறவைத்து அரைக்க வேண்டும்.
விஜி சத்யா

| < Prev | Next > |
|---|

