தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Friday, May 18th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

உடன்குடி சிக்கன் பிரியாணி

தேவையானவை :
சிக்கன் --1 கி
இஞ்சி பூண்டு பேஸ்ட் --1 கப்
வெங்காயம் --5
தக்காளி --5
கொத்தமல்லி ,புதினா --1 கட்டு
பச்சை மிளகாய் --7
தயிர் --1 கப்
பிரியாணி மசாலா --2 டீஸ்பூன்
மிளகாய் தூள் --2 டீஸ்பூன்
பட்டை .கிராம்பு ,ஏலக்காய் --சிறிது
பாஸ்மதி அரிசி --அரை கிலோ
கலர் பொடி --சிறிதளவு
நெய் --100 கி
எண்ணை --100 கி
உப்பு --தேவையான அளவு
பாத்திரத்தில் நெய் ,எண்ணை சரிசமாக ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் ,பட்டை .கிராம்பு ,ஏலக்காய் சேர்த்து பாதி தயிர்,பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும் .

 

பின்பு கறியில் தயிர் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .பின்பு பிரியாணி மசாலா ,மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
,2 விசில் வந்த பின்பு அரிசியை அதில் சேர்த்து புதினா ,கொத்தமல்லி சேர்த்து ஒன்றுக்கு இரண்டு கணக்கில் தண்ணீர் சேர்த்து 15  நிமிடம் வேகவிடவும்
வெந்ததும் கலர் பொடியை தண்ணீரில் கலந்து ஊற்றி {தம்மில்] சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும் .
சுவையான உடன்குடி சிக்கன் பிரியாணி ரெடி

நிஷா சதக்


கருத்துக்கள் (0)Add Comment

உங்கள் கருத்து
smaller | bigger

busy
You are here: Home