தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Friday, May 18th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

பாயா மசால்

 

 தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 6
மிளகு-1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி

 இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
குடைமிளகாய்-3
தயிர்-1/4 கப்
பட்டை, லவங்கம் – 1
குழம்பு பொடி – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
நாட்டுத் தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – 1/2 கப்
கசகசா-2தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
நெய் எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

முதலில் சுத்தம் செய்த கால் மிளகு சீரகம் மஞ்சப்பொடி போட்டு 5 விசில் போட்டு எடுக்கவும்

 குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, கொள்ளவும்

அத்துடன் குழம்பு பொடி போட்டு வதக்கிக்கொள்ளவும்

அதனுடன் தக்காளி போட்டு வதக்கவும்

அத்துடன் வேகவைத்த கால் போட்டு வதக்கவும்

 பின் அதில் அரைத்த தேங்காய் கசகசாவிழுது போட்டு குடமிளகாய் போட்டுகொதிக்கவிடவும்

 எல்லா மசால் சேர்ந்து வந்ததும் இறக்கவும் 

 சுவையான பாயா மசால் ரெடி சாதம் தோசை இடியாப்பம் சாப்பிட ஏற்றது

ஹவ்வா

 


கருத்துக்கள் (0)Add Comment

உங்கள் கருத்து
smaller | bigger

busy
You are here: Home