Tagged in: Untagged
குறிப்புகள் கதம்பம்
அனைத்து குறிப்புகளையும் ஒரு சேர காணும் இடம்
உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்
அன்னாந்து பார்த்ததும்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்
மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க
வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி
குளியளறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்
தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
ஓடியது
ஷவரின் அடியில்...
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்
மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க
வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி
குளியளறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்
தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
ஓடியது
ஷவரின் அடியில்...
அன்புடன் மலிக்கா
Tagged in: Untagged
{niftybox}கொல்லைப் புறத்திரிலிருந்த
கோமாதா, அந்த இல்லக்
குல மாதாவுக்குப் பாலைக்
குடத்தில் கொடுத்தது.
தாய்ப்பால் போதாதென்று
தவழும் தன் குழந்தைக்குத்
தனிப் பாலாய் எடுத்து வைத்தாள்.
பள்ளியில் படிக்கும் பையன்
பலசாலி ஆகவேண்டி
பாத்திரத்தில் பதுக்கி வைத்தாள்.
புகை ஊதும் புருஷனின்
பகையான இருமலுக்குப்
பனைவெல்லம் தனைச் சேர்த்துப்
பக்குவமாய்ப் பாகம் செய்தாள்.
சுத்தமான பசும்பாலில்
சுக்கு மல்லிப் பொடி போட்டுச்
சுண்டக் காய்ச்சிச்
சுகமாகத் தான் குடித்தாள்.
உறையூற்றித் தயிராக்க
உறியினிலே தொங்க விட்டாள்.
எஞ்சிய பாலில் எடை மீறி நீருற்றி
வெள்ளைத் திரவமாய்
விற்பனையும் செய்தாள்.
வள்ளலைப் போல் பாலமுதை
வாரி வ
Tagged in: Untagged
{niftybox}
ரவிராஜனுக்கு நம்பவே முடியவில்லை.
பின்னே என்ன…
“அரங்கம்” எப்படி ஒடியது…? எப்பேர்ப்பட்ட படம்..?
அவன் நடிப்பை பாராட்டாதவர்கள் யார
Tagged in: Untagged
