போட்டோக்களை பெரியதாக காண போட்டோக்களின் மேல் கிளிக் செய்யவும்
அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் வீசுகிறது. இதனால் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் வீசுவதால் ரோடுகளில் சுமார் 30 இன்ச் உயரத்துக்கு பனி உறைந்து கிடக்கிறது.
வீடுகள் முழுவதும் உறை பனியால் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மக்கள் வெளியே வரமுடிய வில்லை. அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை எங்கள் வீட்டின் முன்னால் எடுத்த போட்டோக்கள் இது
எங்கள் வீட்டின் முன்னே இருந்த மரம்
வீட்டின் பின்புறம்
வீட்டின்முன்னால் கடற்கரை மணல் போன்று பனி
வேலை, பள்ளிகளுக்கு 4 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பனிப்புயல் வாஷிங்டன் அருகேயுள்ள விர்ஜீனியா, மேரிலாண்டு, கொலம்பியா மாகாணங்களையும் தாக்கியுள்ளது
இந்தபனிப்புயல்வெள்ளிக்கிழமைகாலை 10மணிக்குஆரம்பித்து சணிக்கிழமை இரவு 10.00 மணிக்குமுடிந்த்து
பல ஆண்டுகளுக்கு பிறகு வாஷிங்டனை தொடர்ந்து 2 பனிப்புயல்கள் தாக்கியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 20 இன்ச் அளவுக்கு பனி கொட்டியிருந்தது.
தற்போது 30 இன்ச் அளவுக்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இந்த சணிக்கிழமை ஸ்னோமுடிந்தது
அடுத்துசெவ்வாய்கிழமை அடுத்த 3வது பனிப்புயல் வந்துக்கொண்டு இருக்கு
வீடியோபகுதியில் youtube link கொடுத்து இருக்கேன் பாருங்க
ஹவ்வா
tag:Washington DC snow storm 2010

பதிவாளர்: faiza, February 08, 2010
பதிவாளர்: vijisathya, February 08, 2010
பதிவாளர்: faiza, February 08, 2010
ஜாலியா இருக்கும்.........;




பதிவாளர்: Mahi, February 08, 2010
கரெக்ட் ஹவ்வா..எங்க ஊர்ல ஸ்னோ க்ளீனிங் மெஷின் எல்லாமே இருக்கு..பட் ஸ்னோ தான் இல்லை இந்த வருஷம்.
பதிவாளர்: kavithadevi, February 08, 2010
பதிவாளர்: kavithadevi, February 08, 2010
காலையில் லேட்டாக எழுந்து வேலைகள் செய்தேன்.குழந்தைகளை தான் சமாளிக்க முடியல. உடற்பயிற்சி செய்தேன். அவ்வளவு தான்.
பதிவாளர்: zaru, February 08, 2010
பதிவாளர்: tajraja, February 09, 2010
அவனுக்கு நன்றி செலுத்தகூடியவர்களாக நாமும் இருப்போம்
பதிவாளர்: kavithadevi, February 09, 2010
எல்லா வற்றையும் கடந்து தான் போக வேண்டும். வேறு வழி இல்லை.பார்ப்போம். எபோது தான் முடிகிறது என்று.
பதிவாளர்: radhika1, February 09, 2010


பதிவாளர்: jaleela, February 10, 2010
பிள்ளைகளுக்கு ரொம்ப போர் அடித்து விடும்.
இதேல்லாம் டீவியில பார்த்தது அனுபவவித்ததை சொல்லும் போது, எப்படி ஏதாவது வெளியில் போக வேண்டிய அவசரம் என்றால் என்ன செய்வீஇங்க
பதிவாளர்: jaleela, February 10, 2010
சமையலுக்கு எல்லாம் ஸ்டோர் பண்ணி வைத்து விடுவீங்களா?
உங்கள் அமெரிக்க வாழ்க்கையையே ஒரு கதையா போடலாம் போல
பதிவாளர்: Samu, February 10, 2010
பதிவாளர்: vijisathya, February 10, 2010









சதர்ன் ஸ்டேட்ஸ் எல்லாம் இப்படி ஒரு ஸ்னோ-வ எக்ஸ்பெக்ட் பண்ணிக்கூட இருக்க மாட்டாங்க!க்ளோபல் வார்மிங் தான் எல்லாத்துக்கும் காரணம்..இன்னும் ஒரு ஸ்னோ ஸ்டார்ம்-ஆ??