தேவையான பொருட்கள்
ஸ்பிரிங் ரோல் ரைஸ் பேப்பர்-தேவையான அளவு
பாதாம் கொஞ்சம்
மைதாமாவு-கொஞ்சம்
பிரட் கிராம்ஸ்-கொஞ்சம்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, போட்டு வதக்கவும்.
மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணிர் விட்டு 2 விசில் வைத்து இறக்கவும். நன்கு மசித்துக்கொள்ளவும்
முதலில் ரைஸ் பேப்பரை தண்ணீரில் 1நிமிடம் போட்டு எடுக்கவும்
அதனை மைதாவில் போட்டு எடுக்கவும்
தோசைகல்லில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்ஒவ்வொருரோல்களையும்போட்டுபொன்னிறமானதும் எடுக்கவும்
சுவையான ஸ்பிரிங் ரோல் தயார்.
இதில் எண்ணைய் அதிகம் இருக்காது
உகிழங்கு-100 கிராம்
பட்டாணி - 50 கிராம்
மிளகாய்-1
கறிவேப்பிலை& கொ மல்லி தழை-கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது
வெங்காயம், - 1
கரம்மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்பிரிங் ரோல் ரைஸ் பேப்பர்-தேவையான அளவு
பாதாம் கொஞ்சம்
மைதாமாவு-கொஞ்சம்
பிரட் கிராம்ஸ்-கொஞ்சம்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, போட்டு வதக்கவும்.
மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணிர் விட்டு 2 விசில் வைத்து இறக்கவும். நன்கு மசித்துக்கொள்ளவும்
முதலில் ரைஸ் பேப்பரை தண்ணீரில் 1நிமிடம் போட்டு எடுக்கவும்
கிழங்கு மசாலாவை நடுவிலே வைக்கவும்
அதன் உருட்டி ஓரங்களைஒட்டவும்.
அதனை மைதாவில் போட்டு எடுக்கவும்
பின் அதனை பிரட் கிராம்ஸில் போட்டு எடுக்கவும்
தோசைகல்லில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்ஒவ்வொருரோல்களையும்போட்டுபொன்னிறமானதும் எடுக்கவும்
சுவையான ஸ்பிரிங் ரோல் தயார்.
இதில் எண்ணைய் அதிகம் இருக்காது
ஹவ்வா
tag:indian style spring rollsTagged in: Untagged
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (5)

Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து