Warning: imagecopyresampled(): supplied argument is not a valid Image resource in /home/content/t/a/m/tamilkudumbam/html/plugins/content/joomslide.php on line 351

Warning: imagedestroy(): supplied argument is not a valid Image resource in /home/content/t/a/m/tamilkudumbam/html/plugins/content/joomslide.php on line 379

குறிப்புகள் கதம்பம்

A short description about your blog
{niftybox}

 

அன்போடு வருகிறேன்
அன்னைதேசமே உனைக்காண

உறவுகளை பார்த்து
ஊர்கதைபேசி

குளத்தில் நீந்தி
துள்



Tagged in: Untagged 

 

 

 

அம்மா அம்மா என்னப்பாரு
அந்தச் சனியக்கொஞ்சம் எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா

அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா
நா அழறதுக்கூட கேக்கலையா

பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போகின்றாய்
ஓடிவரவும் முடியலையே-என்னால்
ஒன்னோட வேகத்துக்கு

பத்துமாதம் சுமந்த என்னை
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!

நாலுகால்கள் இருந்தபோதும்
நாயை நடக்கவிடுவதில்லை-ஆனால்
நான் தத்தித் தத்தி நடக்கின்றேன்
தடுக்கிக் கீழே விழுகின்றேன்

பெற்றவளே பெற்றவளே
பிள்ளை சொல்வதைக் கேளம்மா
பெற்ற பிள்ளையைவிட உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?

உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிபோல
நானிருக்கமாட்டேனென நினைத்தாயோ

அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...

 

இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்

[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது.

 

அன்புடன் மலிக்கா..








































Tagged in: Untagged 
 

தேவையானவை
சிறியவெங்காயம் 150 கிராம்
பச்சைமிளகாய் 3
சோம்புசீரகப்தூள் 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்1 ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட்ட் 1ஸ்பூன்
மிளகாய்தூள் 1/2 ஸ்பூன்
முட்டை 1
தேங்காய்பால் 1கப்
தக்காளி 1
உப்பு
ஆயில்
இடியப்பமாவு 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி
தாளிக்க கடுகு உளுந்து பூண்டு2 பீஸ் கருவேப்பில்லை
 
ஒரு கடாயில் தேவையான ஆயில்விட்டு காய்ந்ததும் கடுகுபோட்டுவெடித்ததும் உளுந்து
பூண்டுகட்செய்தது கருவேப்பில்லைபோட்டு பின்புவெங்காயம் [இரண்டாககட்செய்து] ப.மிளகாய்போட்டுலேசக வதங்கியதும்
கொஞ்சம்தண்ணீரில் மசாலாக்களுடன் உப்புபோட்டு அதனுடன்சேர்த்துமூடிவைக்கவும்
மசாலாவாசம்போனதும்திறந்து முட்டைஊற்றி கிளறிவிட்டு வெந்ததும் இடியப்பமாவைதூவி
கிளறி தேங்காய்ப்பால் சேர்க்கவும்
கொஞ்சம் சத சதப்பாக இருக்கும்போது இறக்கிவிடவும்
கொத்தமல்லிதூவி சாப்பிடவும்
இது மிகுந்த சத்தான உணவு. சாதம் சப்பாத்தி குப்பூஸ் கூட சாப்பிடலாம்
 

 

அன்புடன் மலிக்கா


 

Tagged in: Untagged 

 
 


Tagged in: Untagged 

 
 


Tagged in: Untagged 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
Feedback Form