தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 1
பச்சைமிளாய் 1
மல்லிகீரை கொஞ்சம்
கரம்மசாலா 1/4 ஸ்பூன்
மஞ்சள்பொடி சிறிதளவு
ரவா 2 ஸ்பூன்
கடலைமாவு 2 ஸ்பூன்
அரிசி மாவு 1ஸ்பூன்
உப்பு
ஆயில்
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுகிக்கொண்டு அதனுடன் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்,மல்லிகீரை.மசாலா மஞ்சள்பொடி.
உப்பு ரவா.கடலைமாவு அரிசிமாவு. எல்லாம் சேர்த்து சிறிதளவு லேசாக தண்ணீர் தெளித்து பிசிறிவிடவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் 2 ஸ்பூன் ஆயில்விட்டு அது சூடானதும் சிறு சிறு பிசிறாக மூன்று விரல்களாலெடுத்து பிசிறிவிவிடவும்.
முள்கரண்டி வைத்து திருப்பிபோட்டு சிவந்ததும் எடுக்கவும்.
இது மொறு மொறுவென கிரிஸ்பியாகவும் டேஸ்டாகவும் இருக்கும்.
இதன்கூட சட்னி. அல்லது சாஸ் சேர்த்து சாப்பிடலாம். சும்மாவும் சாப்பிட ருசியாக இருக்கும்.
மலிக்கா




