தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Friday, May 18th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

சோடா பாட்டில் ப்ளவர் வாஸ்

 

தேவையான பொருட்கள்


சோடா பிளாஸ்டிக் பாட்டில் 1

 அலங்கரிக்க விரும்பிய ரோஜா பூக்கள் 3-4
அதே நிற பெப்ரிக் பெயின்ட்
பிரஸ் 1
ஏதாவது கம் டேப்

 சோடா பிளாஸ்டிக் பாட்டில் லேபல் அகற்றி கழுவி காயவைத்துக் கொள்ளவும்.

 மூடியிலிருந்து சுமார் 3 அங்குள அளவு கீழ் நோக்கி வெட்டி அகற்றவும்.
படத்தில் காட்டியவாறு பாட்டிலைச் சுற்றி டேப் செய்யவும்.

 இடைவெளி விட்ட இடங்களுக்கு பெப்ரிக் பெயின்ட் கொடுக்கவும்.
15 நிமிடம் காற்றுப் படும் இடத்தில் காய வைத்து மீண்டு ம் ஒரு முறை பெயின்ட் செய்தால் அழகாக இருக்கும்.

 மீண்டும் காயவைத்து டேப்பை அகற்றவும்.
அகற்றியதும் பாட்டிலை படத்தில் காணலாம்

 வெட்டிய பகுதியிலிருந்து கீழ் நோக்கிசுமார் 5அங்குள அளவுக்கு மெல்லிய புட்கள் போல வெட்ட ஆரம்பிக்கவும்.

 வெட்டி முடித்ததும்,  படத்தில் காணலாம்.

 வாஸ் ரெடி

 இனி அழகான ரோஜாக்கள் அல்லது உங்களிடமிருக்கும் ஏதாவது பூக்கள் வைத்து அழகு படுத்தலாம்.
இதே போல பச்சை நிற சோடா பாட்டிலில் இவ்வாறு வாஸ் போல வெட்டி நுனிப் பகுதிக்கு கம் வைத்து சவ்வரிசி தூவி காய வைத்து புட்களாக செய்து அழகு படுத்தலாம்.

சானாஸ் சிஜாத்.


கருத்துக்கள் (0)Add Comment

உங்கள் கருத்து
smaller | bigger

busy
You are here: Home