பிரியாணி அடிபிடிக்காமல் இருக்க
பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள்.
ஓரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக சீவிக் கொள்ளுங்கள். வில்லைகளை பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து அதன் மேல் அரிசியை போடுங்கள். பிரியாணியும் அடிபிடிக்காது. உருளை வில்லைகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.
பாஸ்மதி அரிசியை வேக வைக்கும்போது...
பாஸ்மதி அரிசியை வேக வைக்கும்போது ஒன்று அல்லது இரண்டு சொட்டு எலுமிச்சைப்பழ சாரையும் 1/2 டீஸ்பூன் நெய்யையும் சேர்த்தால், அரிசி மிக வெள்ளையாகவும் உடையாமல் முழுசாகக் காணப்படும்.
ஃபரீனா
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

உங்கள் கருத்து
| < Prev | Next > |
|---|

