தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Friday, May 18th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!

சிக்கன் பேஸ்ட்டரி

Posted by Hawwa Beevi
Hawwa Beevi
Hawwa Beevi has not set their biography yet
User is currently offline
on Sat in வெளிநாட்டு உணவுகள்

 

 தேவையான பொருட்கள்:

  • தந்தூரி சிக்கன் மசாலா -2தே‌க்கர‌ண்டி
  • சிக்கன் -1/2 கிலோ
  • எ‌ண்ணெ‌ய் - 1 தேக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • த‌க்கா‌ளி - 1
  • சாட்மசாலா தூ‌ள் - ‌1/4 தேக்கரண்டி
  • கொடமிளகாய்-2
  • கொமல்லி தழை-கொஞ்சம்
  • எலுமிச்சை சாறு-{பொடி} 1தேக்கரண்டி

  • மைதாமாவு-1கப்
  • பட்டர்- 1கப்
  • முட்டை - 1

 செய்முறை:

  • ப்ஃப் செய்ய ......மாவை உருக்கிய பாதி அளவும் பட்டர் முட்டை போட்டு  நன்கு பூரி மாவு பிசைவது போல் பிசைய வேண்டும் அதனை 10 நிமிடம் அப்படியே ஊறவுடவும்

  • பின் அதை சப்பாத்தி போல் தேய்த்து அதன் மேல் பட்டர் தடவி 4 ஆக மடிக்கவும் அதை போல் 3 முறை செய்யவும்

தந்தூரி மசாலாவை சிக்கனில் சேர்த்து ஊறவைத்து அதனை பேக் செய்து எடுக்கவும்

வாண‌லி‌யி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதில் வெங்காயம், சே‌ர்‌த்து வதக்கி எடுக்கவும் அதை போல் சிக்கன் கொடமிளகாய் .தனித்தனியாக வதக்கி எடுக்கவும்

பி‌ன் தக்காளி சேர்த்து வதக்கவு‌ம்.அதனுடன் கொமல்லி தழை சேர்த்து கிளரி எடுக்கவும்

பின் ப்ஃப் சீட்டை நீளமாக தேய்த்து எடுக்கவும் அதன் நடுவில் இந்த மசலாவை நடுவில் அப்படியே வைக்கவும்

அதனை அப்படியே முடி பின்னுவது போல் பின்னவும்

அதன் மேல் முட்டையை அடித்து அதன் மேல் தடவவும்

பின் 300'டிகிரியில் பேக் செய்து எடுக்கவும்

சுவையான சிக்கன் பேஸ்ட்டரி ரெடி

புது வருடத்தை புது ரெசிப்பியுடன் கொண்டாடவும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

hawwa

 

கருத்துக்கள் (11)Add Comment
...
பதிவாளர்: NISA, December 31, 2011
nice hawwa - Happy new yearsmilies/smiley.gif
...
பதிவாளர்: jaleela, January 01, 2012
ரொம்ப சூப்பர் ஹவ்வா வாழ்த்துக்கள்
...
பதிவாளர்: Mahmoud Nona, January 02, 2012

சகோதரி,

சிக்கன் பேஸ்ட்டரி பார்க்கவே சூப்பராக இருக்கிறது.

செய்முறை விளக்கங்களும் , படங்களும் நன்றாக உள்ளது.

பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோதரி ஹவ்வா.

அன்புடன், " சகோதரன் மஹ்மூது ".
...
பதிவாளர்: Chandra Ganesh, January 04, 2012
அருமையான விளக்கமாக சொல்லிஎருக்கீங்க.. நன்றி
...
பதிவாளர்: malikka, January 04, 2012
பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது சூப்பர். படங்கள் சூப்பரோ சூப்பர்
...
பதிவாளர்: hawwa, January 05, 2012
கருத்துக்கு நன்றி
நிஷா, மலிக்கா ,ஜலிலா,மஹ்மூது அண்ணா சந்திரா கணேஷ்
சமைத்து பார்த்து பதில் சொல்லுங்க


...
பதிவாளர்: faiza, January 05, 2012
சிக்கன் பேஸ்ட்டரி பார்க்கவே சூப்பராக இருக்கிறது ஹவ்வா.. படங்களும் மிக தெளிவாக இருக்கு.. அருமையான விளக்கம்... புத்தாண்டு வாழ்த்துக்கள்
...
பதிவாளர்: rafikayusoof, January 10, 2012
wow very nice hawwa
...
பதிவாளர்: hawwa, January 10, 2012
நன்றி பாயிஜா ரபீக்கா
...
பதிவாளர்: www.lazzykitchen.com, February 02, 2012
அருமையான ரெசிபி ..
...
பதிவாளர்: texasroadhouse-coupons.net, February 02, 2012
I like this one

உங்கள் கருத்து
smaller | bigger

busy

வாங்க பழகலாம்!

No posts to display.

விளம்பரம்

Banner
You are here: Home Hawwa Beevi சிக்கன் பேஸ்ட்டரி