| குளிரிலும் வெயிலிலும் |
|
|
|
புகைப்படம் தெளிவாக இல்லை என்று பார்க்கிறீர்களா? இந்த புகைப்படம் அபுதாபியில் பனிமூட்டத்தில் தொழிலாளிகள் பனிபுரியும் போது எடுத்தது. நாமெல்லாம் நன்கு போர்த்திக்கொண்டு தூங்கும் வேளையில் இவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இது காலை 8 மணிக்கு எடுத்தது. இவர்கள் சுமார் 6 மணியிலிருந்து பணிசெய்ய ஆரம்பிக்கிறார்கள். (ஆறு மணிக்கு நடுக்கடலில் போய்க்கொண்டிருப்போம்...அப்பொழுது யார் போட்டோ எடுப்பது?).அப்பாடி நம்மை இறைவன் இந்த கொடுமையிலிருந்து காப்பாற்றிவிட்டான் என்று நன்றி சொல்கிறீர்க்ளா? அதோடு ஒரு ஒற்றை வரியில் இவர்களுக்காகவும் 'குளிரையும் வெயிலையும் லேசாக்கித்தரவும்' நாம் ப்ரார்த்தனை செய்வோம். நன்றி.தாஹிரா
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|



