| வாஷிங்டனை ஸ்தம்பிக்க வைத்த பனிப்புயல் |
|
|
|
போட்டோக்களை பெரியதாக காண போட்டோக்களின் மேல் கிளிக் செய்யவும் அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் வீசுகிறது. இதனால் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கள் வீட்டின் முன்னே இருந்த மரம் வீட்டின் பின்புறம்
வீட்டின்முன்னால் கடற்கரை மணல் போன்று பனி
வேலை, பள்ளிகளுக்கு 4 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பனிப்புயல் வாஷிங்டன் அருகேயுள்ள விர்ஜீனியா, மேரிலாண்டு, கொலம்பியா மாகாணங்களையும் தாக்கியுள்ளது இந்தபனிப்புயல்வெள்ளிக்கிழமைகாலை 10மணிக்குஆரம்பித்து சணிக்கிழமை இரவு 10.00 மணிக்குமுடிந்த்து
பல ஆண்டுகளுக்கு பிறகு வாஷிங்டனை தொடர்ந்து 2 பனிப்புயல்கள் தாக்கியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 20 இன்ச் அளவுக்கு பனி கொட்டியிருந்தது. தற்போது 30 இன்ச் அளவுக்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இந்த சணிக்கிழமை ஸ்னோமுடிந்தது அடுத்துசெவ்வாய்கிழமை அடுத்த 3வது பனிப்புயல் வந்துக்கொண்டு இருக்கு
வீடியோபகுதியில் youtube link கொடுத்து இருக்கேன் பாருங்க ஹவ்வா tag:Washington DC snow storm 2010
|


