தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Friday, May 18th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!

Subscribe to feed Latest Entries

காயல் ஸ்பெசல் வட்டிலாப்பம்

Posted by Hawwa Beevi
Hawwa Beevi
Hawwa Beevi has not set their biography yet
User is currently offline
on Sat
in இனிப்பு வகைகள்

Rate this blog entry
1 vote

சூரியகாந்தி பூ

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Sun
in கைவினை பொருட்கள்

Sample Image

Rate this blog entry
1 vote

மனதை மாற்றி விடாதே!

Posted by sithi katheeja
sithi katheeja
sithi katheeja has not set their biography yet
User is currently offline
on Sat
in கவிதை-கட்டுரைகள்

மனதை மாற்றி விடாதே!

அன்பு காட்டு;  ஆனால் அடிமையகி விடாதே!

இரக்கம் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே!

பணிவாய் இரு; ஆனால் கோழையாகி விடாதே!

கண்டிப்பாய் இரு ஆனால் கோபப்படாதே!

சிக்கனமாய் இரு; அனால் கஞ்சனாகி விடாதே!

வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இருக்காதே!

போருளைத்தேடு; ஆனால் பேராசைப்படாதே!

உழைப்பை நம்பு; ஆனால் இறைவனை மறந்து விடாதே!{/niftybox}

sithi katheeja

Rate this blog entry
3 votes

சோப் ஃப்ளவர் 2

Posted by dharshinisubha
dharshinisubha
dharshinisubha has not set their biography yet
User is currently offline
on Fri
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
1 vote

பைன் ஆப்பில் upside down கேக்

Posted by shnaz sijad
shnaz sijad
shnaz sijad has not set their biography yet
User is currently offline
on Fri
in வெளிநாட்டு உணவுகள்

pineapple cake0009

Rate this blog entry
13 votes

பூசணி ஹல்வா

Posted by விஜி
விஜி
விஜி has not set their biography yet
User is currently offline
on Wed
in இனிப்பு வகைகள்

தேவையான பொருட்கள்:

  • வெள்ளைப் பூசணி - 1 கோப்பை (துருவியது)
  • சர்க்கரை - 1 கோப்பை
  • நெய் - அரை கோப்பை
  • ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி.
  • வறுத்த முந்திரி - 10

செய்முறை:

  • துருவிய பூசணிக்காயை ஆவியில் வைக வைத்து எடுக்கவும்.
  • வெந்த பூசணித் துறுவலுடன் சர்க்கரையை சேர்த்து, நன்றாகக்கரைந்ததும் நெய் சேர்த்துக் கிளறவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வைத்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

விஜி

Rate this blog entry
1 vote

பாட் பெயிண்டிங்

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Tue
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
1 vote

க்ளாஸ்{கப்} பெயிண்டிங்

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Tue
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
1 vote

ஸ்டாக்கிங் அம்பு பூ

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Thu
in கைவினை பொருட்கள்

Active Image

Rate this blog entry
1 vote

டோரா புஜ்ஜி

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Mon
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
1 vote

முத்துமணி கம்மல்

Posted by அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா has not set their biography yet
User is currently offline
on Sun
in கைவினை பொருட்கள்

Active Image

Rate this blog entry
2 votes

சங்கு சிப்பி ஹேங்கிங்

Posted by அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா has not set their biography yet
User is currently offline
on Thu
in கைவினை பொருட்கள்

Sample Image

Rate this blog entry
1 vote

ஸ்டாகின்ஸ் செம்பருத்தி பூ

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Thu
in கைவினை பொருட்கள்

Sample Image

Rate this blog entry
1 vote

ஸ்டாகின்ஸ் பட்டர்பிளை ஹேர் கிளீப்

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Fri
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
1 vote

சோடா பாட்டில் ப்ளவர் வாஸ்

Posted by shnaz sijad
shnaz sijad
shnaz sijad has not set their biography yet
User is currently offline
on Mon
in கைவினை பொருட்கள்

 

Rate this blog entry
1 vote

வால் ஹேங்கிங்

Posted by dharshinisubha
dharshinisubha
dharshinisubha has not set their biography yet
User is currently offline
on Fri
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
2 votes

சோப் ப்ளவர் 2

Posted by dharshinisubha
dharshinisubha
dharshinisubha has not set their biography yet
User is currently offline
on Sun
in கைவினை பொருட்கள்

Rate this blog entry
3 votes

பென்சில் வேஸ்டில் அழகிய பாட் வொர்க்

Posted by shnaz sijad
shnaz sijad
shnaz sijad has not set their biography yet
User is currently offline
on Thu
in கைவினை பொருட்கள்

தேவையான பொருட்கள்,

  • கருப்பு எனாமல் பெயின்ட் பூசிய பாட் ஒன்று
  • ஃபேப்ரிக் கம்
  • ஃபேப்ரிக் கலர் பச்சை,இளம்மஞ்சள்,சிவப்பு,மஞ்சள்
  • கோல்ட் கலரில் பட்ஸ்
  • வர்ணப் பென்சில்களில் வேஸ்ட்

செய்யும் முறை

  • முதலில் வர்ணப் பென்சில்களை முடியுமானளவு உடைந்து விடாமல் சீவிக் கொள்ளவும்.
  • சீவியவற்றை வர்ண வளைவுகள் வெளியே தெரியுமாறு  ஃபேப்ரிக் கம்மினால் சுற்றி சுற்றி பூக்களாக ஒற்றிக் கொள்ளவும்.
  • நடுவில் கோல்ட் பட்ஸ் வைத்து ஒட்டவும். விரும்பிய வர்ணங்களில் பூக்கள் செய்து பாட்டில்
  • கிளைகள் வைப்பதற்கு வசதியாக ஒட்டிக் கொள்ளவும்.
  • மத்தியில் பென்சில் வேஸ்டை சுற்றி ஒட்டவும்.
  • ஃபேப்ரிக் கலரால் இலைகள் கிளைகள் வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம்.


சானாஸ் சிஜாத் சிறீ லங்கா.

Rate this blog entry
2 votes

பென்ஸ்டாண்ட்

Posted by TK-Team
TK-Team
TK-Team has not set their biography yet
User is currently offline
on Fri
in கைவினை பொருட்கள்

Sample Image

Rate this blog entry
3 votes

சங்கு ஃபிளவர் வாஷ்

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Sat
in கைவினை பொருட்கள்

Sample Image

Rate this blog entry
1 vote
You are here: Home Latest Entries