| தமிழ் குடும்பம் |
|
|
|
இதனால் உங்களுக்கு என்ன பயன்? சமையல், கைவேலை, தையல், பெயின்டிங் இவற்றை போட்டாவுடன் பார்த்து எளிதாக கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு இதில் ஆர்வம் இருந்தால், உங்களின் குறிப்புகளையும் அனுப்பி வைக்கலாம். [குறிப்புகளை அனுப்ப....] டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் பகுதியில் மற்றவர்கள் அனுபவித்து உணர்ந்ததை நீங்கள் கேட்டு அறியலாம் . வாசகர் டைரி மூலமாக, உங்கள் சொந்த கதையை அல்லது சமீபத்தில் நடந்த சுவாரசியமான தகவல்களை உலக தமிழர்களுக்கு சொல்லி மகிழலாம். உங்கள் கருத்து மூலமாக உங்கள் குறிப்புகளை மற்றவர்கள் முயற்ச்சி செய்து உங்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சொல்லும்போது கிடைக்கும் மன திருப்தி விலை மதிப்பற்றது. வாங்க பழகலாம் பகுதி மூலமாக நூற்றுக்கனக்கான மற்ற குடும்ப உறுப்பினர்களோட உங்க மனசுக்கு பிடிச்ச எந்தவிஷயமானாலும் பேசி மகிழலாம். உலகம் முழுவதும் உள்ள மற்ற தமிழ்நண்ப, நண்பிகளுடன் அறிமுகம் ஆகி, உங்க நட்பு உலகத்தை விரிவு படுத்தலாம். இந்த இணையத்தில் (இலவச) உறுப்பினராகி பயன் பெறுங்கள், உங்களால் ஆன சிறு மாற்றத்தை இந்த உலகிற்க்கு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்குடும்பத்தில் நீங்கள் பிரபலம் அடைய என்ன செய்யலாம்? உங்களுக்கு தெரிந்த சிறிய, பெரிய கைவேலைகள் மற்றும், பொழுதுபோக்கு அம்சங்களை இதில் பதியுங்கள் தையல்,சமையல்,பெயின்டிங் போன்ற உங்களுக்கு மனதிற்க்கு பிடித்த எதுவானாலும் அனுப்புங்கள். குறிப்புகளை அனுப்புவது மிகவும் எளிது... இது சம்மந்தமாக கேள்வி கேட்க விரும்பினால், This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற முகவரிக்கு (தமிழ் அல்லது ஆங்கிலதில்) எழுதி அனுப்புங்கள். -நன்றி. TK-Team
|



தமிழ் குடும்பம்.காம் உலகில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் உபயோகமான வாழ்க்கை குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவே இந்த இணயதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள், காலத்தால் அழியாத நல்ல விஷயங்களை சொல்லிச்சென்றிருந்தாலும், விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு ஒரு சில குடும்பங்களிலேயே தங்கி விடுவதுண்டு. அதனால் தான் ஒரு வீட்டில் இருக்கும் வாழ்க்கை குறிப்புகள் அடுத்த வீட்டில் இருப்பதில்லை வைரங்கள் போன்ற அந்த நல்ல குறிப்புகளை தமிழ் மக்களிடமிருந்து பெற்று உலகிற்க்கு பறைசாற்றவே தமிழ்குடும்பம்.காம் உருவாக்கப்பட்டுள்ளது.