தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Sunday, May 19th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!

நியுடெல்லா சாக்லேட் மக் கேக்

Posted by Jaleela Banu
Jaleela Banu
Jaleela Banu has not set their biography yet
User is currently offline
on Mon
in மைக்ரோவேவ் சமையல்

cupcake0002

Rate this blog entry
0 votes

5 நிமிடத்தில் சாக்லேட் கேக்

Posted by latha
latha
latha has not set their biography yet
User is currently offline
on Mon
in மைக்ரோவேவ் சமையல்

 

 

 

 

 

 

Rate this blog entry
1 vote

சாதாரண கேக்

Posted by hairun
hairun
hairun has not set their biography yet
User is currently offline
on Sun
in மைக்ரோவேவ் சமையல்

 
சாதாரண  கேக்

 தேவையான  பொருள்கள்

மைதா 200 கிராம்,

வெண்ணை  200 கிராம்,

சர்க்கரை  200 கிராம்,

முட்டை பெரியதாக 4,
பேக்கிங் பவுடர் 1/2  தேக்கரண்டி,
அதில்  கால்பாகம்  சமையல்  சோடா,

மைதா, பேக்கிங் பவுடர், சோடாப்பு  மூன்றையும் சேர்த்து  சலித்து  கொள்ளவும்.
 
சர்க்கரையைத்  தூளாக்கவும்.
 
   வெண்ணையைப்  பாத்திரத்தில்  போட்டு  சர்க்கரையை  அதனுடன்  சேர்த்து  நன்கு
அடிக்கவும். மிகவும்  நன்றாக  அடிக்கவும்.  வெண்ணையும்  சர்க்கரையுமாக  நுரைத்துக்
கொண்டு  கனமற்றுத் தெரியும்.  அப்படி வரும் வரை அடிக்கவும். முட்டைகளை  தனியே
ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதையும்  அடித்துக் கொள்ளவும். அடித்த  முட்டையை
கொஞ்சம்  கொஞ்சமாக  வெண்ணை  சர்க்கரை  கலவையில்  கலந்து  கொள்ளவும்.
முட்டை முழுவதையும்  கலந்தும்  மாவைச்  சேர்க்கவும். மெல்லக்  கைவிரல்களால்
 பிசைய  வேண்டும்.

 

  கேக் சேய்யும் பாத்திரத்தின்  உட்புறம்  முழுவதும்  வெண்ணை  தடவிய  காகிதத்தை
பரப்பி  மாவுக்  கலவையை  இட்டு  ஆவெனுக்குள்  அழுத்தி மூடவும்.  கேக் வெந்ததும்
நடுவில்  லேசாக  வெடிப்புத்  தெரியும். எதற்கும்  குச்சியால்  குத்திப் பார்த்துக்
கொள்ளவும்.  மாவு ஒட்டாமல்  வந்தால்  கேக்  வெந்து விட்டது  என்று  பொருள்.

    கேக் தயாரிப்பின்  அடிப்படை  இதுதான் , இதில்  விரும்பிய பழங்கள்:
எசன்ஸ்  சேர்த்துக்  கொள்ளலாம்.

 நன்றாக  வந்தால்  நான் பொறுப்பு,
 நன்றாக  வரவில்லை  என்றால்  உங்கள்  தவறு.

 

ஹைருன் .

  

Tags: Untagged
Rate this blog entry
1 vote

சாஃப்ட் கேக்.

Posted by அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா has not set their biography yet
User is currently offline
on Wed
in மைக்ரோவேவ் சமையல்

 
தேவையானவை.

வறுத்த ரவை 1 கப்
இடியப்பமாவு[அரிசிமாவு] 1  கப்
முட்டை 2
பட்டர். அல்லது, பசு நெய் 1/4  கப்
ஜீனி 1 கப்
முந்திரி
சக்லேட் 1
பேக்கிங்சோடசிறிதளவு
உப்பு சிறிதளவு

முட்டையை நன்றாக அடித்துகலக்கி கொண்டு அதில் நெய்,உப்பு, சோடாப்பு, ஜீனியையும்போட்டு கலக்கி அதனுடன் ரவை, அரிசிமாவு,
போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும் பொங்கிவரும்வரை.
அதை. ஒரு ஓவன் பவுலில். அல்லது [கேக்செய்யும் ஃபானில்] சிறிது நெய் தடவி இதை அதன்மேல் சமமாக ஊற்றி. முந்திரியை நெய்யில் வறுத்தும் அதன்மேல் போடலாம் இல்லையெனில் சும்மாவும் அதன்மேல் அலங்கரிப்பதுபோல் தூவி, ஓவனில்10 நிமிடம் வைத்தால் போதும்.சாஃப்ட் கேக் ரெடி.


வெளியில் எடுத்து இதேபோல் பிளேட்டில் வைத்து சூட்டோடு அதன்மேல் சாக்லேட் துருவிபோட்டு அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக அதே சமயம் மணத்துடனும் இருக்கும்.
உடனடியாக செய்ததால் ஸ்டெபென் ஸ்டெப்பாக எடுக்கமுடியவில்லை
வாயில் வைக்கப்போகும்போதுதான் நினைவுவந்தது  உடனே ஒரு கிளிக்நேரங்கிடைக்கும் மாலைவேளையில் இதுபோன்று செய்து சாப்பிடுவதும். சாப்பிடக்கொடுப்பதுமே
ஒரு கலை!

 

 

 

 

அன்புடன் மலிக்கா

Tags: Untagged
Rate this blog entry
0 votes

மாம்பழ புட்டிங்:

Posted by nafeela
nafeela
nafeela has not set their biography yet
User is currently offline
on Mon
in மைக்ரோவேவ் சமையல்


 
தேவையான பொருட்கள்
பால் 1 கப்  
தயிர் 1கப்  
சர்கரை 1 கப் 
மாம்பழ விழுது 1 கப் 
ரவை 1 கப் 
சோடா உப்பு 2 ஸ்பூன் 
பாதம்,பிஸ்தா தேவைக்கேற்ப்ப                
செய்முறை:
மிக்சியில் 1கப் பால், 1 கப் தயிர், 1 கப் மாம்பழ விழுது, 1 கப் சர்க்கரை போட்டு அரைக்கவும்.
கால் கப் நெய், 2ஸ்பூன் சமயல் சோடா போட்டு நன்கு கரைக்கவும். அதனுடன் ரவை போட்டு கிளறவும்.
சிறிது  நேரம் கழித்து அரைத்து வைத்த மாம்பழ சேர்க்கவும் பேக் செய்யும் ட்ரேயில் சிறிது  நெய் தடவி கலவயை ஊற்றவும்.
தேவை என்றால் அதன் மேல் நட்ஸ் தூவலாம். அதை மைக்ரோவேவில் 240 டிகிரி வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ புட்டிங் தயார்
 

nafi

Tags: Untagged
Rate this blog entry
0 votes

மாம்பழ புட்டிங்:

Posted by nafeela
nafeela
nafeela has not set their biography yet
User is currently offline
on Mon
in மைக்ரோவேவ் சமையல்

 

 
தேவையான பொருட்கள்;
பால் 1 கப்  
தயிர் 1கப்  
சர்கரை 1 கப் 
மாம்பல விழுது 1 கப் 
ரவை 1 கப் 
சோடா உப்பு 2 ஸ்பூன் 
பாதம்,பிஸ்தா தேவைக்கேற்ப்ப         
செய்முறை:
மிக்சியில் 1கப் பால், 1 கப் தயிர், 1 கப் மாம்பழ விழுது, 1 கப் சர்க்கரை போட்டு அரைக்கவும்.
கால் கப் நெய், 2ஸ்பூன் சமயல் சோடா போட்டு நன்கு கரைக்கவும். அதனுடன் ரவை போட்டு கிளறவும்.
கொஞ்ஜ நேரம் கழித்து அறைத்து வைத்த மாம்பழ சேர்க்கவும் பேக் செய்யும் ட்ரேயில் கொஞ்ஜம் நெய் தடவி கலவயை ஊற்றவும்.
தேவை என்றால் அதன் மேல் நட்ஸ் தூவலாம். அதை மைக்ரோவேவில் 240 டிகிரி வைத்து எடுத்தால் சுவயான மாம்பழ புட்டிங் தயார்
 

nafeela

Tags: Untagged
Rate this blog entry
0 votes

மைக்ரோவேவ் கேக்

Posted by விஜி
விஜி
விஜி has not set their biography yet
User is currently offline
on Tue
in மைக்ரோவேவ் சமையல்

தேவையான பொருட்கள்

     கண்டென்ஸ்ட் மில்க் - 1கப்
     வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
     பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
     பேக்கிங் பௌடர் - 1 டீஸ்பூன்
     மைதா - 1 1/2 கப்
     வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
     ஆரஞ் தோல் - துறுவியது 1/2 டீஸ்பூன்
     தண்ணீர் - 1/2 கப்


செய்முறை
     மைதாமாவு,பேக்கிங் சேடா, பேக்கிங் பௌடர் எல்லாவற்றையும்
     நன்றாக சலிக்கவும்.
     சலித்த பொருட்களுடன் தண்ணீர், மைதா, கண்டென்ஸ்ட்மில்க்,
     வெண்ணெய்,எசன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
     ஆரஜ்ஜின் தோலின் மென்மையான மேல்பகுதியை மட்டும் துறுவவும்.
     ஒரு மைக்ரோவேவ் ப்ருப் பாத்திரத்தில் கொஞ்சம் வெண்னெய் தடவி
     இந்த கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் மைக்ரோவேவ் ஹையில் பேக் செய்யவும்.

விஜி
Tags: Untagged
Rate this blog entry
0 votes

மைக்ரோவேவ் பாபுலட் குழம்பு

Posted by அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா has not set their biography yet
User is currently offline
on Fri
in மைக்ரோவேவ் சமையல்

Tags: Untagged
Rate this blog entry
0 votes

மைக்ரோவேவ் சான்ட்விஜ்

Posted by அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா has not set their biography yet
User is currently offline
on Mon
in மைக்ரோவேவ் சமையல்

Tags: Untagged
Rate this blog entry
0 votes

மைக்ரோவேவ் கேரட் கேக்

Posted by அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா has not set their biography yet
User is currently offline
on Wed
in மைக்ரோவேவ் சமையல்

Tags: Untagged
Rate this blog entry
0 votes
You are here: Home அறுசுவை பொது உணவுகள் மைக்ரோவேவ் சமையல்