தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Sunday, May 19th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!

வெஜ் பிரைட் ரைஸ்

Posted by sangeetha.ss
sangeetha.ss
sangeetha.ss has not set their biography yet
User is currently offline
on Tue
in சாதம் வகைகள்

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி - 1/2கி
  • வெங்காயம்பொடியாக நறுக்கியது - 1/2கப்
  • பச்சைமிளகாய் - 4
  • கேரட்,பட்டாணி,பீன்ஸ்,குடைமிளகாய்பொடியாக நறுக்கியது - 1 கப்
  • சோயா சாஸ் - 4 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 4 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிது

 செய்முறை:

  • பாசுமதி அரிசியை கழுவி வேக வைத்து கொள்ளவும்
  • .கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்
  • .பிறகு காய்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.காய் நன்றாக வதங்கிய பின் பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்
  • ,பின் இஞ்சிபூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியில் சோயாசாஸ் சேர்க்கவும்.
  • இதனுடன் வடித்த சாதம் போட்டு நன்றாக கலந்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

sangeetha

Rate this blog entry
3 votes

ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி

Posted by TK-Team
TK-Team
TK-Team has not set their biography yet
User is currently offline
on Fri
in சாதம் வகைகள்

Active Image

Rate this blog entry
1 vote

காஷ்மீர் வெஜ் புலாவ்

Posted by Jasmine
Jasmine
Jasmine has not set their biography yet
User is currently offline
on Wed
in சாதம் வகைகள்

Rate this blog entry
10 votes

தேங்காய் பால் வெஜ் புலாவ்

Posted by Hawwa Beevi
Hawwa Beevi
Hawwa Beevi has not set their biography yet
User is currently offline
on Tue
in சாதம் வகைகள்
Rate this blog entry
11 votes

மதுரை பிரியாணி

Posted by tempuserid
tempuserid
tempuserid has not set their biography yet
User is currently offline
on Wed
in சாதம் வகைகள்

Sample Image

Tags: Untagged
Rate this blog entry
3 votes

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Wed
in சாதம் வகைகள்

தேவையானப் பொருட்கள்

சிக்கனுடன் பிரட்டி வைக்க:

சிக்கன் - 1/2கிலோ

மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்

தயிர்- 1/2கப்

மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

பமிளகாய்- 5 (இரண்டாக நறுக்கி போடவும்)

இஞ்சி பூண்டு விழுது- 1 1/2ஸ்பூன்

கரம் மசாலாத்தூள்- 1ஸ்பூன்

எலுமிச்சை - 1

உப்பு- தேவைக்கு

பொடியாக நறுக்கிய புதினா, கொ.மல்லி - 2ஸ்பூன்

கரம் மசாலா:

ஷாஜீரா - 25கிராம்

பட்டை- 25கிராம்

ஏலக்காய்- 25கிராம்

மிக்ஸீயில் அரைத்து தேவைக்கு பயன்படுத்தவும்

பாஸ்மதி அரிசி- 1/2 கிலோ

ஷாஜிரா- 1ஸ்பூன்

பட்டை- 1

கிராம்பு- 2

ஏலக்காய்- 4

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 4கரண்டி

பல்லாரி- 3

எலுமிச்சை- 1

கேசரி மஞ்சள் கலர்- 1சிட்டிகை

செய்முறை

அகல சட்டியில் சிக்கன்னுடன் பிரட்டி வைக்க கூடிய பொருட்களை எல்லாம் சேர்த்து விரவி 1மணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஷாஜீரா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும் கொதி வரும் பொது அரிசியை சேர்க்கவும்.

அரிசி 1/2பாகம் வெந்தவுடன் வடிகட்டி உதிரியாக சாதத்தை எடுக்கவும்.

சிக்கன் பிரட்டி வைத்த அதே பாத்திரத்தில் சிக்கன் கலவைக்கு மேலே பொறித்த வெங்காயத்தை தூவவும். சுற்றி வரை பாதி எண்ணெய் ஊற்றவும். அதன் மேலே சாததைய் போடவும் மேலே மீதி பொறித்த வெங்காயம் எண்ணெய்யை சுற்றி வரை தூவவும்.

1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

கேசரி கலர்வுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்.

எலுமிச்சை சுற்றிவரை பிழிந்து விடவும்

பிறகு நன்றாக இறுக்கமான மூடி போட்டு அதிக தணலில் வைக்கவும்.

ஆவி வெளி வரும் பொது குறைந்த தணலில் 15நிமிடம் வைத்து இறக்கவும்.

மூடிக்கு மேலே எதாவது கனமான பொருளை வைத்தால் ஆவி அதிகம் வெளி போகாமல் தம்மில் இருக்கும்.

வழங்கியவர்: Faizakader , Hyderabad.

Rate this blog entry
0 votes

சேமியா பிரியாணி

Posted by Jasi
Jasi
Jasi has not set their biography yet
User is currently offline
on Sun
in சாதம் வகைகள்

சேமியா- 1கிலோ
மட்டன் - 1கிலோ
பெரிய வெங்காயம்- 1/4கிலோ
தக்காளி- 150கிராம்
பச்சை மிளகாய்- 6
புதினா,மல்லித்தழை- தேவையான அளவு
பூண்டு- 50 கிராம்
இஞ்சி- 50கிராம்
ஏலம்- 3
பட்டை- 3துண்டு
கிராம்பு- 3
தயிர்- 200மி.லி
நெய்- 200கிராம்
தேங்காய்- 1/2 முடி
மஞ்சள் தூள்- 1/4ஸ்பூன்
மிளகாய் தூள்- 1ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

 

குக்கரை அடுப்பில் வைத்து,அதில் நெய்யை ஊற்றி ஏலம்,பட்டை,கிராம்பு ஆகியவற்றைப் போட்டு வெடிக்க விடவும்.பின்ன்ர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுதுகளைப் போட்டு கிளறி கறியை போட்டு வதக்கவும்.கறி வதங்கியதும் நறுக்கிய தக்காளி,மல்லி,புதினா,பச்சை மிளகாய்,தயிர்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து,3டம்ளர் தண்ணிர் ஊற்றி குக்கரை மூடி கறியை நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

 

ஒரு அகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.தேங்காயை அரைத்து அதிலிருந்து 3 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும்.


கறி வெந்ததும் தெங்காய்ப் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும்.குருமா நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவைக் கொட்டிக் கிளறி தீயைக் கொஞ்சம் குறைத்து மூடி வேக விடவும்.சேமிய வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி விடவும்.

 

என்றும் அன்புடன்

ஜெஸி

Tags: Untagged
Rate this blog entry
0 votes

இம்லிகா பிரியாணி

Posted by Faiza Kader
Faiza Kader
Faiza Kader has not set their biography yet
User is currently offline
on Tue
in சாதம் வகைகள்

தேவையானப் பொருட்கள்
வேக வைத்த சாதம் - 1கப்
புளி கரைசல் - 1/2கப்
சீரகம்- 1ஸ்புன்
உளுந்தம் பருப்பு- 1ஸ்பூன்
ப.மிளகாய் - 2
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
தேங்காய் பூ - 2ஸ்பூன்
வேர்கடலை - 50கிராம்
முந்திரி - 50கிராம்
கடுகு- 1ஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், உளுந்து, ப.மிளகாய்,தேங்காய் பூ போட்டு 2நிமிடம் வறுக்கவும்.
மிக்ஸியில்தண்ணீர் விடாமல் அரைத்து தூள் செய்யவும்.
வாணலியில் 3கரண்டி எண்ணெய் விடு காய்ந்த பின்பு வேர்கடலையை, முந்திரி, வறுத்து தனியாக வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு, கறீவேப்பிலை, போட்டு தாளிக்கவும்
பிறகு சாதம் தூள் செய்த பவுடர் உப்பு போட்டு விரவவும்.
புளி கரைசல்லை ஊற்றி பிரட்டவும். இதோடு வேர்கடலை, முந்திரி சேர்க்கவும்.
மேலே கொ.மல்லி தூவி இறக்கவும்.
 

வழங்கியவர்
faizakader

Rate this blog entry
0 votes

ஆந்திரா புளியோதரை

Posted by நிஷா காதர்
நிஷா காதர்
நிஷா காதர் has not set their biography yet
User is currently offline
on Fri
in சாதம் வகைகள்

 

Tags: Untagged
Rate this blog entry
0 votes

மொகல் பிரியாணி

Posted by Samu Fathima M F
Samu Fathima M F
Samu Fathima M F has not set their biography yet
User is currently offline
on Thu
in சாதம் வகைகள்

தேவையானவை:

சிக்கன் -1/2கிலோ
பாசுமதி அரிசி - 2 கப், 
வெங்காயம்,-2
தக்காளி, -2
கீறிய பச்சைமிளகாய் - தலா 2,
தயிர் - கால் கப்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,
நெய், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
வறுத்த முந்திரி - சிறிதளவு,
கேசரி கலர், பால், குங்குமப்பூ - சிறிதளவு,

தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு - 3,
ஏலக்காய் - 3,
அன்னாசி பூ,
மராட்டி மொக்கு,
பிரியாணி இலை -

 அரிசியைக் கழுவி ஊற விடவும்.
குக்கரில் நெய், எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,  புதினா, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தயிர் சேர்க்கவும். அதில் சிக்கனை போட்டு 5 நிமிடம் வதக்கிய பின் அரிசி, உப்பு, தேவையான தண்ணீரை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் குக்கரில் வெயிட் போட்டு மூடி விடவும். குக்கரில் பிரஷர் வந்ததும்,
அடுப்பை சிம்மில் வைத்து 7 முதல் 10 நிமிடம் வைத்திருந்து இறக்க வும்.
பரிமாறுவதற்கு முன்பு 2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்

 

 

samu

Tags: Untagged
Rate this blog entry
0 votes
You are here: Home அறுசுவை பொது உணவுகள் சாதம் வகைகள்