தமிழ் குடும்பம்.காம்

இது உங்கள் குடும்பம்!

Friday, May 24th

Last update12:42:27 AM

Font Size

Screen

Profile

Layout

Direction

Menu Style

Cpanel

உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!

வெஜ் ப்ரைடு ரைஸ்

Posted by நிஷா காதர்
நிஷா காதர்
நிஷா காதர் has not set their biography yet
User is currently offline
on Tue
in சாதம் வகைகள்

 

Tags: Untagged
Rate this blog entry
0 votes

கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்

Posted by Jaleela Banu
Jaleela Banu
Jaleela Banu has not set their biography yet
User is currently offline
on Fri
in சாதம் வகைகள்

தேவையான பொருட்கள்

அரிசி - ஒரு டம்ளர்

லெமன் ஜூஸ்  - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி  -கால் தேக்கரண்டி

உப்பு – ருசிக்கு தேவையான அளவு

அரைக்க

பெரிய நெல்லிக்காய் - இரண்டு

கொத்துமல்லி கீரை – இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது

பச்சமிளகாய் – ஒன்று (அ) காரத்திற்கு ஏற்ப

இஞ்சி – அரை இஞ்ச் அளவு

தாளிக்க

எண்ணை – ஒரு மேசைகரண்டி

கடுகு ¼ தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு –ஒரு மேசைகரண்டி

வேர்கடலை – ஒரு மேசைகரண்டி

கருவேப்பிலை – 8 இதழ்

பூண்டு – ஒரு பல்

செய்முறை

சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். ஆறவைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை மையாக அரைக்காமல் மிக்சியில் கர கரப்பாக திரித்து கொள்ளவும்.

தாளிகக் கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்த கலவையை சேர்த்து வதக்கி எலுமிச்சைசாறு பிழியவும். தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

கலவையை சாதத்தில் கொட்டி நன்கு கிளறவும்.

சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் ரெடி.

தொட்டுக்கொள்ள பாப்கார்ன் சிக்கன், மற்றும் உருளை வறுவலுடன் சாப்பிட யம்மியாக இருக்கும்.

இது மகியின் கர்நாடக ஸ்டைல் எலுமிச்சை சாதத்தை செய்து பார்த்து மேலும் அதே ஸ்டைலில் சிறிது மாற்றத்துடன் என் சுவைக்கு ஏற்ப நெல்லிக்காய் சாதமாக செய்துள்ளேன்.

jaleela

Tags: Untagged
Rate this blog entry
0 votes

நெல்லிக்காய் வறுவல்

Posted by yasmeen
yasmeen
yasmeen has not set their biography yet
User is currently offline
on Fri
in சாதம் வகைகள்

Tags: Untagged
Rate this blog entry
0 votes
Posted by Jaleela Banu
Jaleela Banu
Jaleela Banu has not set their biography yet
User is currently offline
on Tue
in சாதம் வகைகள்

Tags: Untagged
Rate this blog entry
24 votes

மட்டன் பிரியாணி !

Posted by நிஷா காதர்
நிஷா காதர்
நிஷா காதர் has not set their biography yet
User is currently offline
on Thu
in சாதம் வகைகள்

 

 

Tags: Untagged
Rate this blog entry
0 votes

கொங்கூரா ரைஸ்{ஆந்திரா சமையல்}

Posted by Hawwa Beevi
Hawwa Beevi
Hawwa Beevi has not set their biography yet
User is currently offline
on Sun
in சாதம் வகைகள்

 

Tags: Untagged
Rate this blog entry
1 vote

பயிறுசாதம்

Posted by jamela Benjamin
jamela Benjamin
jamela Benjamin has not set their biography yet
User is currently offline
on Tue
in சாதம் வகைகள்

 

Tags: Untagged
Rate this blog entry
1 vote

சால்மன்பிஷ் பிரியாணி

Posted by Hawwa Beevi
Hawwa Beevi
Hawwa Beevi has not set their biography yet
User is currently offline
on Wed
in சாதம் வகைகள்

Tags: Untagged
Rate this blog entry
1 vote
Posted by prince
prince
prince has not set their biography yet
User is currently offline
on Mon
in சாதம் வகைகள்

Tags: Untagged
Rate this blog entry
21 votes

மேதி ரைஸ்

Posted by TK GROUP
TK GROUP
TK GROUP has not set their biography yet
User is currently offline
on Mon
in சாதம் வகைகள்

                
   தேவையானவை:
               பாஸ்மதி அரிசி   -  1 கப் (10 நிமிடம் ஊற வைக்கவும்)
               மேதி கீரை       - 2 கைபிடி
               பூண்டு           - 15 பல் (சிறியது)
               தக்காளி         - 2
               மிளகாய் தூள்   - 1டீஸ் ஸ்பூன்
               தனியா தூள்    - 3/4டீஸ் ஸ்பூன்
               மஞ்சள் தூள்    - 1/4 டீஸ் ஸ்பூன்
               உப்பு            - தேவைக்கு
               எண்ணெய்       - தேவைக்கு

செய்முறை:
             வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு சிவக்க விடவும்.பின் மேதி கீரை போட்டு
             வதக்கவும்.தக்காளியை அரைத்து அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு
             மசாலா தூள்களை போட்டு உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.பிறகு
             இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும்.சுவையான
             மேதி ரைஸ் ரெடி.

mubeena

Tags: Untagged
Rate this blog entry
1 vote
You are here: Home அறுசுவை பொது உணவுகள் சாதம் வகைகள்