இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 3 Comments

பிறந்த குழந்தைகளுக்கு முடி - ஜலீலா

பிறந்த குழந்தைகளுக்கு முகத்தில் முதுகில் எல்ல்லாம் முடியாக இருக்கும்.

அதற்கு

1. முட்டை வெள்ளை கருவில், மஞ்சள் தூள், தாய் பால் கலந்து தேத்து பத்து நிமிடம் கழித்து ஒரு மெல்லிய துணி (அ) பஞ்சை வெண்ணீரில் நனைத்து துடைக்கவும்.

குறிப்பு:

1 . பெண் குழந்தைகளுக்கு புருவத்தில் படதா வாறு தேய்கவும்.

2. ஆண் குழந்தைகளுக்கு தாடி மீசை வளரும் இடத்தை விட்டு விட்டு தேய்கவும்.

முதல் முறை என் பையனுகு நான் செய்துள்ளேன்.

2. சமீபத்தில் கேள்வி பட்டது கோதுமாவில், நெய் கலந்து தேய்க்கனும் என்று.

ஜலீலா

Last modified on
Rate this blog entry:
0

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

• Guest - viji

இதை எத்தனை மாதத்தில் செய்வது?

Like 0 Short URL:
• Guest - ஜலீலா

விஜி தேங்க்யு

பிறந்த பச்ச குழந்தைக்கு,

ஜலீலா

Like 0 Short URL:
• HELLO UNGAL KURIPPU PIRANTHA KUZHANTHAIKKU POTTU IRUKEENGA MADAM. EN KUZHANTHAIKKU 4 VAYADHU AAGIRATHU AANAL MUDHUGIL KALIL MUDI ADHIGAMAGA IRUKKU ADHU UTHIRA ENAKKU YEDHAVADHU VAZHI SOLLUNGALEN PLEASE UNGAL BATHILUKKAGA KATTHIRUKKINREN
MDEVI

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

marpakam perethaka enna seiyalam
நல்ல, பயன் தரக்கூடிய டிப்ஸ்!

நன்றி!
Enaku front la sottaiya iruku pls good tips
தமிழ் கொலை தேவையற்ற ஆங்கிலப் பயன்பாடு