இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

 • Home
  Home This is where you can find all the blog posts throughout the site.
 • Login
  Login Login form
Posted by on in தையற்கலை
 • Font size: Larger Smaller
 • 8 Comments

புர்கா டிசைன் மாடல்

Active Image

தேவையான பொருட்கள்

Image

 • சிறிய பாசி
 • கருப்பு ட்யூப்
 • ஊசி

Image

 • புர்க்கா
 • நூல்

Image

 • புர்க்காவில் உங்களுக்கு விருப்பமான டிசைனை டிரெஸ் எடுக்கவும்

Image

 • புர்க்கா ஓரங்களில் முழுவதும் வரையவும்.

Image

 • முதலில் ஊசியின்னை கீழிருந்து மேலாக இழுத்து அதர்க்குள் சிறய பாசியினை வைத்து ஊசியினை வெளியில் குத்தி கீழே இழுக்கவும்.

Image

 • உள்ளே உள்ள வலைவுக்கு ஒரு சிறிய பாசி வைச்சாச்சு.

Image

 • இதை போல் சுற்றி வரை போடவும்.

Image

 • இதை போல் கருப்பு ட்யூப் பாசியினை வைக்கவும்

Image

 • சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

Image

 • முடிவில் உள்ளே வைத்த அதே கலர் பாசியினை வைக்கவும்

Image

 • இதை போல் புர்க்கா, சால்களில் போடவும்.
 • இதனை போல் சுடிதார், குழந்தைகள் டிரஸ்களுக்கும் போடலாம்
 • டிசைன் கம்மியாக இருக்கும் சுடிதார் {or}புர்க்காவை நீங்களே உங்கள் கற்பனைக்கு தகுந்தது போல் அழகாக்கலாம்
ஆயிஷா
Last modified on
Rate this blog entry:
1

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

 • Guest - hawwa

  wow wow wow :zzz :zzz :zzz :zzz

  Like 0 Short URL:
 • Guest - Mrs,seyed

  super... :D

  Like 0 Short URL:
 • Guest - saki

  ஆயிஷா சூப்பர்ரா இருக்கு...... 8) 8) 8)

  Like 0 Short URL:
 • Guest - faiza

  ஆயிஷா உங்கள் புர்க்க டிசைன் மிகவும் அழகாக இருக்கு. :-)

  Like 0 Short URL:
 • Guest - rani

  ஆயிஷா புடவையிலும் இதை போல் போடலாமா? புர்க்க டிசைன் மிகவும் அழகாக இருக்கு. :-)

  Like 0 Short URL:
 • Guest - shifa

  8) 8) supera iruku 8) 8)

  Like 0 Short URL:
 • Guest - ayshamuthu

  உங்கள் அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி. புடவையிலும் நீங்கள் இந்த பாசிகளை வைத்து போடலாம்

  Like 0 Short URL:
 • Guest - mofamalik

  waaaaaaaw waaaaaw very super i like this nalla aidya than thakns aysha

  Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...