இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

 • Home
  Home This is where you can find all the blog posts throughout the site.
 • Login
  Login Login form
 • Font size: Larger Smaller
 • 17 Comments

மெகந்தி டிப்ஸ் - 2

இது என் தங்கை பசீராவின் டிப்ஸ்.

 • 1.புதிதாக மெகந்தி போட விரும்புவர்கள் இது போல் பேப்பரில் போட்டு பழகினால் ஈசியாக கையில் போட வரும்.
 • 2.சில பேருக்கு கையில் தொப்பி வைக்கும் போது சரியாக வராது அவர்கள் விரலில் எந்த கோடு வரை தொப்பி வைக்க போகிறீர்களோ அது வரை விரலை சுற்றி சல்வார் டேப் போட்டு ஒட்டி விட்டு பிறகு  நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பூசலாம் போட்டு சிறிது காந்ததும் அந்த சல்வார் டேப்பை எடுத்ததும் கட்சிதமாக பார்க்க அழகாக கோடு போட்டு வைத்த மாதிரி இருக்கும்.
 • 3.காய்ந்ததும் ஒரு பட்டர் நைஃப் கொண்டு அதை சீவி எடுத்து விட்டு உடனே ஆயில் தேய்த்து கொள்ளவும்.
 • உடனே தண்ணீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டாம்

இன்னும் சில் மாடல்

ஜலீலா
tag/Indian Beauty
Last modified on
Rate this blog entry:
2

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0
Load Previous Comments
 • ஹாய் ஜலீலா சிஸ்டர்.உங்க மெஹந்தி டிசைன் +டிப்ஸ் சூப்பர்8).பிள்ளைகளுக்கு ட்ரை பண்ணி பர்க்கனும்.

  Like 0 Short URL:
 • வாவ் ஜலீலா உங்க குடும்பமே ஆர்ட் குடும்பம் சூப்பர்:-)

  Like 0 Short URL:
 • ஜலீலா எப்படி இருக்கீங்க பயனுள்ள டிப்ஸ் நன்றி ஜலீலா&பஷீரா உங்க மெயில் வரலைப்பா.:cry::cry:

  Like 0 Short URL:
 • ஜலிலாக்கா உங்க தங்கையின் டிசைன் மற்றும் டிப்ஸ் சூப்பர்.:-):-)

  Like 0 Short URL:
 • Very very thanks.

  Like 0 Short URL:
 • மிஸஸ் செய்யத், மலிக்கா, சித்திஷா, ஹவ்வா,தாஜ் ராஜா, மேனகா, சந்தோஷி உங்கள் அனைவரின் பாரட்டையும் என் தங்கைக்கு தெரிய படுத்தி விடேன். இதை கேட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷம் அவளுக்கு.<br /><br />ஜலீலா

  Like 0 Short URL:
 • ஜலீலாக்கா... பசீரா சூப்பரா டிசைன் போட்டிருக்காங்க..பசீரா’’க்கு வாழ்த்துக்கள் பா

  Like 0 Short URL:
 • jaleela madam....super...pls continue....wiht so many tips...

  Like 0 Short URL:
 • சல்வார் டேப் என்பது என்ன? நீங்கள் சொல்லி இருக்கும் டிப்ஸ் எனக்கு புரியவில்லை.டேப்பை சுற்றி அதற்கு மேல் மருதாணி(தொப்பி)வைத்தால் டேப் ஒட்டிய இடம் எப்படி கலர் பிடிக்கும்?:o

  Like 0 Short URL:
 • Guest - M.VANITHA

  ENAKU SATIN RIBBONLA ROSE SEIVATHU EPADE YENNPATHU VENDUM

  Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...
marpakam perethaka enna seiyalam