இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 2 Comments

இன்றைய சிந்தனை-....

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.

- அன்னை தெரஸா.

இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE

இதை எப்படிப் படித்தீர்கள்?

LIFE IS NO WHERE என்றா?

LIFE IS NOW HERE என்றா?

நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை
இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

- பில் கேட்ஸ்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான்உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

- விவேகானந்தர்.

நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.

- அப்துல்கலாம்.

அன்புடன்

அ.இராமநாதன்

Last modified on
Rate this blog entry:
0

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

• சிந்திக்க வைக்கும் சீரிய கருத்துக்கள்!

Like 0 Short URL:
• // நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை ஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். //

இதை சொல்வதற்க்கும், சரியாக புரிவதற்க்கும் ஞானம் பெற்றிருக்க வேண்டும். இதை சரியாக புரிந்து கொண்டால், நம்மை விட்டு பொறாமையும்,கோபமும் போய்விடும்.

அடுத்ததாக எனக்கு பிடித்த வரிகள் ... பில் கேட்ஸ் சொன்னது.

பகிர்ந்தமைக்கு நன்றி!

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...