இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form

சாதாரண கேக்

• Font size: Larger Smaller
• Hits: 3540
• 15 Comments
• Print

சாதாரண  கேக்

தேவையான  பொருள்கள்

மைதா 200 கிராம்,

வெண்ணை  200 கிராம்,

சர்க்கரை  200 கிராம்,

முட்டை பெரியதாக 4,
பேக்கிங் பவுடர் 1/2  தேக்கரண்டி,
அதில்  கால்பாகம்  சமையல்  சோடா,

மைதா, பேக்கிங் பவுடர், சோடாப்பு  மூன்றையும் சேர்த்து  சலித்து  கொள்ளவும்.

சர்க்கரையைத்  தூளாக்கவும்.

வெண்ணையைப்  பாத்திரத்தில்  போட்டு  சர்க்கரையை  அதனுடன்  சேர்த்து  நன்கு
அடிக்கவும். மிகவும்  நன்றாக  அடிக்கவும்.  வெண்ணையும்  சர்க்கரையுமாக  நுரைத்துக்
கொண்டு  கனமற்றுத் தெரியும்.  அப்படி வரும் வரை அடிக்கவும். முட்டைகளை  தனியே
ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதையும்  அடித்துக் கொள்ளவும். அடித்த  முட்டையை
கொஞ்சம்  கொஞ்சமாக  வெண்ணை  சர்க்கரை  கலவையில்  கலந்து  கொள்ளவும்.
முட்டை முழுவதையும்  கலந்தும்  மாவைச்  சேர்க்கவும். மெல்லக்  கைவிரல்களால்
பிசைய  வேண்டும்.

கேக் சேய்யும் பாத்திரத்தின்  உட்புறம்  முழுவதும்  வெண்ணை  தடவிய  காகிதத்தை
பரப்பி  மாவுக்  கலவையை  இட்டு  ஆவெனுக்குள்  அழுத்தி மூடவும்.  கேக் வெந்ததும்
நடுவில்  லேசாக  வெடிப்புத்  தெரியும். எதற்கும்  குச்சியால்  குத்திப் பார்த்துக்
கொள்ளவும்.  மாவு ஒட்டாமல்  வந்தால்  கேக்  வெந்து விட்டது  என்று  பொருள்.

கேக் தயாரிப்பின்  அடிப்படை  இதுதான் , இதில்  விரும்பிய பழங்கள்:
எசன்ஸ்  சேர்த்துக்  கொள்ளலாம்.

நன்றாக  வந்தால்  நான் பொறுப்பு,
நன்றாக  வரவில்லை  என்றால்  உங்கள்  தவறு.

ஹைருன் .

மதிப்பீடு:
1

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0
Load Previous Comments
• ஹைருன் உங்கள் குறிப்பு அருமை நான் செய்யும் முறை கூறலாம் என்று நினைக்கிறன் வெண்ணை,சீனி,முட்டை கலவையை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நன்றாக அடிக்க வேண்டும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு சிறு விஷயம் மைதா மாவை அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து மிக லேசாக அடிக்க வேண்டும் மாவு ஒன்றாக சேர்ந்து விட்டாலே போதும் கேக் மிகவும் மிருதுவாக இருக்கும் கேக் மிருதுவாக வர முக்கிய காரணம்வெண்ணையையும் முட்டையையும் நன்கு அடிப்பதுதான்

Like 0 Short URL:
• simple cake super.very good hairun! அப்பறம்;கடைசியாக 2 வரி கொடுதீங்களே,அது அதை விட சூப்பர்.

Like 0 Short URL:
• கடைசி வரி 8)

Like 0 Short URL:
• Guest - ஹைருன்

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

ஹைருன்

Like 0 Short URL:
• கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

ஹைருன்

Like 0 Short URL:
• கேக் விளக்கம் அருமை.

Like 0 Short URL:
• Guest - kokilasiva

avan illathavargal eppadi cake seivathu.antha muraiyaiyum konjam sollungalen plz

Like 0 Short URL:
• கோகிலா அவான் இல்லாமல் கேக் செய்வது பேக்கிங் டிப்ஸ்சில் போய்
பார்க்கவும்.

Like 0 Short URL:
• Guest - rizmiya

really suppper;-);-)

Like 0 Short URL:
• Guest - texasroadhouse-coupons.net

I love it

Like 0 Short URL: