இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

 • Home
  Home This is where you can find all the blog posts throughout the site.
 • Login
  Login Login form
 • Font size: Larger Smaller
 • 4 Comments

ரவா ஸ்வீட் பாக்ஸ்

rava sweetbox0004

 தேவையான பொருட்கள்

பேஸ்ட்ரி டோ

rava sweetbox0004

 • ரவை 1 கப்(பொடித்துக் கொள்ளவும்)
 • மைதா 1 கப்
 • பேகிங் பவுடர் 1/2 ஸ்பூண்
 • பட்டர் 30 கி
 • குளிர் நீர் பிசைவதட்கு

rava sweetbox0004

பில்லிங்

 • டெசிகேடட் கொகனட் 1கப் (பொடித்தது)
 • சீனி 2 ஸ்பூண்
 • கருப்பட்டி 60 கி
 • முந்திரி நருக்கியது50 கி
 • கிஸ் மிஸ் 50 கி
 • பட்டர் 30 கி
 • ஏலப் பொடி 1/2 ஸ்பூண்

rava sweetbox0004
செய் முறை

 • ரவாவை கிரைண்டரில் 2/3 சுற்று சுற்றி எடுக்கவும்.மைதாவையும்,ரவாவையும் பேகிங் பவுடருடன் கலந்து கொள்ளவும். பட்டரை சேர்த்து விரல்களால் உதிரியாக்கிக் கொள்ளவும். தேவையான குளிர் நீரை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து மென்மையான மாக்கலவையை தயார்பண்ணவும்.
 • டெசிகேடட் கொகனட்டையும், மிக்சியில் 2,3 சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்

rava sweetbox0004

 •  .ஒரு பாத்திரத்தில் சீனியுடன்3 ஸ்பூண் நீர் சேர்த்து பட்டர் தவிர ஏனைய பொருட்களை சேர்த்து இலேசாக சூடு படுத்தி ஆறவிடவும். அக்கலவையுடன் 30 கி பட்டரை கலந்து கொள்ளவும்.

rava sweetbox0004

 • பேஸ்ட்ரி கலவையை போட்டில் ரோல் செய்து 3'' அளவுள்ள சதுரங்களாக வெட்டி எடுத்துக் கொண்டு,
 • பில்லிங் கலவையில் 1 ஸ்பூண் அளவு வைத்து படத்தில் காட்டியுள்ளவாறு 4 முனைகளையும் ஒன்றாக சேர்த்து ஒட்டி விடவும்.

rava sweetbox0004

 • எல்லாவற்றையும் அவ்வாறு செய்து பேகிங் ட்ரேயில் பரவலாக அடுக்கி மேட்பரப்புக்கு பட்டர் தடவிக் கொள்ளவும்.180' இல் 20-25 நிமிடம் அல்லது பொன்னிறமாகும் வரை பேக் பண்ணவும்

rava sweetbox0004

.பார்ட்டி ரவா ஸ்வீட் பாக்ஸ் ரெடி.

சானாஸ் சிஜாத்.

Last modified on
Rate this blog entry:
9

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

 • Guest - Tharen

  Looking good .keep it up

  Like 0 Short URL:
 • பாராட்டிய இருவருக்கும் மிகவும் நன்றி.

  Like 0 Short URL:
 • ரவா பாக்ஸ் சஊப்பர் சானாஸ்

  Like 0 Short URL:
 • Guest - kushi

  தடைக புடகிய குண்டு லதா இஸ் ஹரே<br />ஹரே ராம் ஹரே[ஓசிந்த் களங் ல்க்ன்கஹல்க்ன்ஸ்'dklgnfkln

  Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...