இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 6 Comments

பச்சைபயறு போளி:

green-dal-poli0001

தேவையான பொருட்கள்

green-dal-poli0001

• மைதா- 1/4 கிலோ
• மஞ்சள் தூள்- சிட்டிகை
• உப்பு - ருசிக்கு

பூரணம் செய்ய:

• பச்சைபயறு - 2 கப்
• வெல்லம் - 1 1/4 கப்
• தேங்காய் துருவல் - 1/4 கப்
• நெய்- தேவைக்கு

green-dal-poli0001

• 1.மைதாவுடன் மஞ்சள் தூள் உப்பு,எண்ணெய் சேர்த்து  பிசையவும்.
•  2.மாவினை எண்ணெய் நன்றாக தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
•  3.பயறினை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
•  4.கடாயில் வேகவைத்து லேசாக மசித்த பயறு வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
•   5.வெல்லம் கரைந்து பூரணம் சுருண்டு வந்ததும் நெய் சேர்த்து இறக்கவும்.

green-dal-poli0001

• 6.மைதா மாவில் பூரண உருண்டையை வைத்து மூடி

green-dal-poli0001

•  போளிகளாக திரட்டவும்.

green-dal-poli0001

• 7.தவாவில் நெய் விட்டு போளிகளை சுட்டு எடுக்கவும்

green-dal-poli0001

சுவையான போளி தயார்
வாழ்க வளமுடன்-பானு அரசு

Last modified on
Rate this blog entry:
4

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0
• சூப்பராயிருக்கு பானு மேடம் எனக்கு இந்த பூரணம் ரொம்ப பிடிக்கும் உங்க குறிப்புக்கு ரொம்ப நன்றி ( மாவை எண்ணையிலேயே பிசைய வேண்டுமா அல்லது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாமா )
சிந்து

Like 0 Short URL:
• நல்லாயிருக்கு பானு நான் தேங்காய் பூவில் செய்து இருக்கேன் இந்த முறை புதியதாக இருக்கு

Like 0 Short URL:
• படக்களும் விளக்கமும் அருமை

Like 0 Short URL:
• Guest - tamil,

அசத்தல்

Like 0 Short URL:
• சகோதரி "போளி" யை பார்க்கும்போதே மிகவும் ருசியாக இருக்கும்போல் தெரிகிறது.

பிரயாணத்தின்போது இரயில்வே ஸ்டேஷனில் வாங்கி தின்ற ஞாபகம் - எப்படி செய்வது என்று தெரியாது.

தங்களுடைய குறிப்பை பார்த்ததும் , வீட்டிலும் செய்து சாப்பிடலாம் என்ற எண்ணம் வந்து விட்டது.

செய்முறையும், படமும் விளக்கமாக உள்ளது.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி பானு அரசு.

அன்புடன், சகோதரன் " மஹ்மூது ".

Like 0 Short URL:
• வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை.

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...