இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

 • Home
  Home This is where you can find all the blog posts throughout the site.
 • Login
  Login Login form
 • Font size: Larger Smaller
 • 3 Comments

எலுமிச்சை சாதம்{புது முறை}

lemon-rice 0007

தேவையானபொருட்கள்

 • சாதம்-2கப்
 • கடுகு - 1/4 ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
 • கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
 • வேர்கடலை - 3 ஸ்பூன்
 • மஞ்சள் பொடி - சிட்டிகை
 • முந்திரி பருப்பு -20
 • கருவேப்பிலை -
 • எலுமிச்சம் பழம் - 1
 • உப்பு - தேவையான அளவு

lemon-rice 0007

பொடி

 • காய்ந்த மிளகாய் - மூன்று
 • கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
 • உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன

lemon-rice 0007

செய்முறை  

 • வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டுவெடித்ததும் உளுத்தம் பருப்பு, போட்டு தாளிக்கவும்
 • கடலை பருப்பு, கடலை மிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள் பொடி போட்டு வதக்கி கொள்ளவும்

lemon-rice 0007

 • சாதத்தில் எலுமிச்சை சாறு ஊற்றி  அத்துடன் தாளித்தவற்றை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு  கிளரவும்

lemon-rice 0007

 • அதில் சிறிது சிறிதாக பொடி போட்டு கிளரவும்

lemon-rice 0007

 • சுவையான பொடியுடன் எலுமிச்சை சாதம் ரெடி

lemon-rice 0007

வெளியூர் கொண்டு செல்ல ஏற்ற சாதம்

nisa

Last modified on
Rate this blog entry:
9

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

 • ம் புது விதமாக உள்ளது நிஷா நன்றி <br />சிந்து

  Like 0 Short URL:
 • நன்றாக இருக்கு

  Like 0 Short URL:
 • Guest - லதா, புதுச்சேரி

  இந்த புதிய முறை நன்றாக உள்ளது. நன்றி நிஷா. லதா

  Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...