இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

  • Home
    Home This is where you can find all the blog posts throughout the site.
  • Login
    Login Login form
  • Font size: Larger Smaller
  • 1 Comment

பிராஸ் ஆப்பம்

Sample Image

தேவையான பொருட்கள்

கெட்டியான இட்லி மாவு-3 கப்

முட்டை-1

மிள்காய்-2 

Image

குச்சாட் இலை-கொஞ்சம்

தேங்காய் பால்-3/4 கப்

வெங்காயம்-2

மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
Image

முதலில் வெங்காயம்,குச்சாட் இலை,மிள்காய்,இவற்றை மிக சிறியதாக நறுக்கி கொள்ளவும்
Image

அதைஇட்லிமாவுடன் கலந்து தேங்காய் பால்,முட்டை,மஞ்சள்தூள் உப்பு போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்
Image

ஆப்பம் போல் ஊற்ற வேண்டும்
Image

வெந்த்தும் மறு பக்கம் திருப்பி போட்டு வேகவைக்கவும்
Image

இதை வெஜி குருமா, கோழிகறியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

இஜ்ஜத-சிங்க்பூர்

Last modified on
Rate this blog entry:
0

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

  • Guest - zuvaw

    இஜ்ஜத் குச்சாட்இலைனா என்ன இலைங்க?

    Like 0 Short URL:

உங்கள் கருத்து...

நல்ல ஐடியா
enathu mugam ellam paruvaga ullathu athumattum ellama paruvarum idam ellam karuppa maari vidugerathu...
இன்று என் வீட்டில் இந்த சமையல் தான்
நல்ல சுவையாக இருந்தது
நன்றி